பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

டவர் அவர் திருவடிகளில் தம் சென்னி பொருந்த வணங்கி எழுந்தனர். முனிவரும் அவர்கட்கு வாழ்த் துக் கூறி அமர்த்தினர். தாமும் நல்லதோர் ஆதனத் தில் அமர்ந்தனர். பின்னர்த் தாம் வந்த காரணமாகிய துாதுரையினே அறன் மைந்தன் உட்பட அன் வரும் கேட்கும் முைறயில் உரைக்கலுற்ருர்.

"பஞ்சபாண்டவர்களே ! நீங்கள் காட்டை ஆளும் கிலேமையை ஒழித்துக் காட்டிடமே உமக்கு உரிய இடமாகக்கொண்டு தவத்தை மேற்கொண்டீர். இச் செயல் உமக்குச் சீரிய செயலாகும். அறிவினர்தாம் கிலேயற்ற செல்வத்தை விரும்பி. அதனைச் சின்ள்ை ஆண்டு அனுபவித்துப் பின்னர் ஆருத்துயரம் உற்றுத் துன்புறுவர். மேலும் கூறுவதைத் தரும கேள் : எத்தனையோ பிறவிகள் இருக்க, அப் பிறவிகளில் எல்லாம் புகாமல் மானிடப் பிறவியில் பிறந்து வாழ்தல் இனிது. இங்ாவனம் மானிடராய்ப் பிறக் தாலும் உலக மாயையை ஒழித்து ஞானிகளாய் விளங்குதல் அருமை யுடைத்து. தானிகளாகி விளங்கிய பின்னர் வீட்டின்பம் உறுதற்கான அறி வினேப் பெறுதல் அதனினும் அரிது. இந்த அருமைப் பாடுகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்ருக பெற் றுள்ளாய் உன் பங்காளியான துரியன் உமக் குரிய காட்டை அவன் கூறியவாக்குப்படி கொடுக்கவும் மாட்டான். அவன் உங்களோடு ஒற்றுமைகொண்டு