பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துாது சென்ற துாயர்

1. தூதர் பண்பு

வள்ளுவர் வகுத்துக் கூறும் பகுதிகளில் துாதும் ஒன்று. இப்பகுதியில் தூதுரைப்பவர்களின் இயல் புகள் அனைத்தும் இனிதின் இயம்பப்பட்டுள்ளன. தூதர் பண்பு இன்னது என்பதை முன்கூட்டி அறிந்த பின்பு, இப் பண்பமைந்த தாதர், தூது இயம்பிய முறைகளை உணர்தல் இனிதின் இருக்கும் என்னும் எண்ணம் கொண்டே, இது முன்னர் விளக்கமாக எழுதப்படுவதாயிற்று.

துரது உரைப்பவர்களிலும் இரு வகையினர் உளர். ஒரு வகையினர் தம்மைத் தாது சென்று வரு