பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

சபையில் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கிக் கொள்ள வேண்டாவா ?' என்று கூறிவிட்டு, தன் அண்ணுவாகிய தருமரைப் பார்த்து, " அண்ணு 1 ம் மைக் காட்டுக்கு அனுப்பிய துரியனையும் அவனைச் சார்ந்தவரையும் கொன்று உன்னை அரியாசனத்தில் வைக்கின்றேன். அவ்வரவு உயர்த்தவனேயும் மேலுலகு. சென்று அரசாளுமாறு செய்கின்றேன். இனித் தாது வரை அனுப்பவேண்டா. முன்னர் காம் ஊலூகரைத் தாது விடுத்தது.சாலும். என்று சினத்துடன் மொழிந்தான்.

தருமர் மிகவும் பொறுமையுடையவர் அல்லனோ? வீமனுடைய வீர மொழிகளைக் கேட்டு, அவனே அமரச் செய்து, ' தம்பி, வீமா, குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. ஒரு குலத்தில் பிறந்த நாம் ஒற்றுமை யுடன் வாழவே, வழிகாண வேண்டும் . சாமபேத கான தண்டம் என்ற முறை வைப்பில் போர் ஈற்றில் தானே பொருந்தி இருக்கிறது ?' என்று தணிவு தோன்றச் சாற்றினர்.

இவ்வாறு தன் தமையனர் சொல்லக்கேட்ட வாயு புத்திரன், " அண்(ணு உ.ம் விருப்பப்படி மீண்டும் தாது அனுப்புவோம். அப்படித் தாதுவர் ஒருவரை அனுப்புவதாயின் என் எண்ணமும், பாஞ்சாலி எண்ணமும் நிறைவேற என்னத் துரியன்பால் தாது

விடுக.கிருட்டினன் துகளுகப் போகவேண்டா” என்று

தா-5