பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

一66一

வேண்டினன. மாயோன் வீமனுடைய வார்த்தை களைக் கேட்டு, ' வீமா! முன் பிறந்தவர் அரச முறை டிஜன உர்ைத்தால் அதனேக் கேளாது கம்விருப்படி கடப் பது முறை அன்று. பொறு." என்று கூறி அர்ச்சுனனே அவனது கருத்தைக் கழறுமாம். கூறினன்.

அர்ச்சுனன் த்ருமரையும், மணிவண்ணனையும் வணங்கி, ' நாம் பொறுத்த பொறுமைகள் போதாவா o இன்னமும் அறத்தைப் பற்றி அறைந்து கொண் டிருந்தால் யாது பயன் : எப்போது நம் பகைவனை ஒழிப்பது? திரெளபதையின் கூந்தல் எப்போது முடிக் கப்படுவது? யான் தேவர்களையும் வெல்லக்கூடிய அம்பு களைக் கொண்டிருந்து யாதுபயன் மக்கு ஏற்பட் டுள்ள மாசு ரேவேண்டாவா? இந்தக் கண்ணன் சென்ருலும் சரியே, பொறுமைக் கிடமான தருமர் கூறி யனுப்பும் கூற்றுக்களே மொழிந்தாலும் அந்த மதியற்ற மன்னனம் துரியன் கேளான். கெடுமதி கண் ணுக்குத் தோன்ற மா? உவர் கிலத்தில் ஏதேனும் விளவு உண்டாகுமா? பாம்புக்குப்பால் கொடுத்தாலும் விடம் ஒழிய வேறு ஒன்றையும் தாராதன்ருே ?" என்று பார்த்தன் பகர்ந்து அமைந்தான். பின்னர் நகு லனத் தன் எண்ணம் இன்னது என்பதை அறிவிக்கு மாறு கேட்க, அவனும் அர்ச்சுனன் உரைத்தவாறே. ' கண்ணு துரியன் நாடு கொடுக்கமாட்டான். நம்மை நாட்டவர் இகழா வண்ணம் போரிடலே தக்கது. தான்