பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

一68一

கூறி அவளைச் சாந்தப்படுத்தினன். பிறகு தான் தாது போவதாகச் சம்மதித்தனன். -

மாயோன் பொன்மயமான தேர்மீது இவர்ந்து. முரசு ஒலிக்க, சங்கம் முழங்க. தாரைகள் சப்திக்க வெண்குடை நிழலில் தங்கி இருபுறமும் சாமரைகள் இரட்டப் புறப்பட்டனன். புறப்பட்டவன் இடையில் மலைகளையும், பாலவளங்களையும், காட்டாறுகளையும், கஞ்செய் புன்செய் கிலங்களையும் இரண்டு காட்களில் கடந்து, மாட மாளிகைகள் கூடகோபுரங்கள் நீண்ட மதில்கள் சூழ்ந்த அத்தினபுரத்தை அடைந்தான்.

அத்தினபுரம் நீர்வளம் சிலவள ம் கொண்டது நீர்த்தடங்கள் யாவும் செந்தாமரை மலர்கள் மலர்ந்து, திருமாலாகிய கண்ணனே ஆலத்திகொண்டு வர வேற்பனபோல வரவேற்றன. இம் கி. யில் திருமகள் கேள்வன் ஒரு சோலையிடத்து வந்து தங்கினன், இவனது வருகையைத் தாத்வர் துரியனுக்கு அறிவித் தனர். இங்வனம் அறிவிக்கக் கேட்ட துரியன். கண்ணனே வரவேற்க நாட்டிகன அலங்கரிக்குமாறு ஆணையிட்டுத் தானும் புறப்பட்டனன். சகுனி துரியனை

அவ்வாறு செய்ய ஒட்டாமல் தகைகதனன.

மாயவனது வருகையை அறிந்த விடுமர், துரோ ணர். அசுவத்தாமர், விதுரர். கிருபர் முதலியோர் எதிர் கொள்ளச் சென்றனர். தன்னே வரவேற்க வந்தவர் களோடு சிறிது நேரம் அளவளாவிப் பின் பைந்துழாய்