பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

இவ் வார்த்தைகளேர் கேட்ட துரியன் கண்ணு ! காட்டை எளிதில் பெறலாம் என்று எண்ணி வக் தனயோ? நாடு வீரர்களுக்ரு உரியதன்றி வேறு எவர்க்கும் உரியதன்று. என்று கூற, உடனே கண் ணன் இதுதான் சமயம் என்று " மன்னர் மன்ன, இவ் வாறு ஆண்மையோடு பாண்டவருடன் போரிட எண்ண மிருக்குமானல் கையோட்டுக் கருக ' என்று

கேட்டனன்.

இவ்வாறு கூறக் கேட்ட துரியனுக்கு அடக்க ஒண்ணுத சினம் பொங்கியது. " காட்டில் காளே மாடு களையும் கன்று காலிகளையும் மேய்க்கும் இடையணுகிய யோ, என் குருகுலத்து வாய்மை அறியாது இந்த வார்த்தையினே இச் சபையில் மொழிந்தாய்? யானைகள் எதிர்த்தால் சிங்கங்கள் அஞ்சுமோ? அதுபோலப் பாண்டவர் என்னேப் பகைத்துப் போரிட்டால் அதற்கு அஞ்சி யான் பின் அடைவனே ? நா ஒன்று : இரண்டா? அப்படி இருக்க, யான் கை அறைந்து கொடுக்க வேண்டுமா? பஞ்சபாண்டவர்கள் தம்மை வீரர் என்று கூறிக் கொள்ளத் தகுதியுடையரோ? அவர்களின் இல்லாள் ராச சபையில் துகில் உரியப் பட்டபோது பார்த்துக் கொண்டிருந்தவர்கள்தாமோ வீரர் ? என்று இழிவாக மொழிந்தனன்.

இங்ங்ணம் துரியன் மொழிந்த மொழியின் கருத்தைக் கண்ணன் உணர்ந்து, பாம்புக் கொடி