பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

பேசி நிறுத்துவதற்குமுன் நளன் அவர்களைத் தனித் தனியே வணங்கினன். இப்படி வணங்கியவன் பின், " இவர்களோ தேவர்கள் : இவர்களுக்கு கம்மால் ஆகக் கூடியது என்ன இருக்கும் மேலும் குறிப்பறிந்து சதலே சிறர்த கொடை கேட்டபின் கொடுத்தல் கேட்டு இல்லே என்று சொல்வதற்குச் சமமாகும். இத் தேவர்களின் உள்ளத்தில் இன்னதுகேட்க இருக்கிறது என்பதை என்னுல் அறிந்துகொள்ள இயல வில்லையே.

ஒளிமுகம் இழப்பவந்து உற்ற நாணம் மீதுர கிளர்தர இல்எனக் கிளக்கும் மூர்ச்சனை தெளிதர முகத்தினில் தெளித்தற்கு அன்றுகொல் நளிர்புனல் பொருளொடு நல்கு கின்றதே ?

அதாவது, ' தம் முகப் வொலிவையும் கெடுத்துக் கொண்டு, காணத்தினை யுடையவராய் என்னிடம் பொருள் இல்லை என்று கூறும் மயக்கத்திகனத்தெளிவு படுத்தற்கு அல்லவோ, பொருளினே உதவும்போது நீருடன் உதவும் மரபு ஏற்பட்டுள்ளது . மேலும், தம்மை அடைந்து ஒன்றைக் கேட்கும் இரவலர். உறவு முறையினரைவிட இனியவர் ஆவர். இப் பிறவியில் அவ்விரவலர்கட்கு அருளுடன் சந்து இன்புறுவோ மால்ை, அவர்கள் மறு பிறப்பில் அவற்றை வழங்கி விடுவர். மேலும்,

உடைப்பெரும் பொருளை உலகில் ஊதியம்

கிடப்பதற்கு அளித்தலின் கிளர்தி ரப்பினுல்

துர---6