பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

–84 –

தினமும் பயின்ற பழக்கத்தால் ' களன் வந்தனன் ’ என்று பேசத் தொடங்கியதைக்

கேட்ட களன், உடல் துணுக்குற்று இக் கிளி நம்மைக்

களன் வந்தனன்.

கண்டுவிட்டதோ என்ற கருத்தில்.

மண்புமர் கடந்தவேல் நளன்வந் தான்எனத் தொண்டைவாய் மடந்தையர் நாளும் சொல்வன பண்தரு மொழிக்கிளி பயின்று கூறலும் கண்டதோ இங்குஎனக் காளே எண்ணினுன்

தேவர்கள் பெரிய ஐயம்கொண்டவர்கள். களனைத் தமயந்திபால் தாதுவிட்டது போதாது என்று தாம் தாம் தனித்தனியே மாதர் கால்வரைத் தமயந்திபால் துரது விடுத்தனர். அவர்களும் தமயந்தியைக் கண்டு. அவள் அழகை யுண்டு, ' இவள் அழகினைக் கண்டால் இந்திராணி முதலிய தேவமாதர்களும் வெட்கித் தலை குனிய வேண்டியதுதான். தமயந்தியின் அழகுக்கு முன் தேவமாதர் அழகு சூரியன் முன் சந்திரன் போன்றது,' என்று வியந்து பேசினர். பின்னர்த்தாம் வந்த காரியத் தினே இனிது முடிக்க வேண்டுமென்று உளம்கொண்டு முதலில் இந்திரனல் ஏவப்பட்ட இந்திரன் துரதி தமயந்தியை நோக்கி, ' தமயந்தியே, ஐந்தரு கிழலில் அரசு செய்யும் தேவர்களின் தலைவனை இந்திரன் துரதியான். இந்திரன் பெருமையைக் குறித்து இயம்ப வேண்டா. அவன் இந்திரலோகம் முழுமையும் தன்ன தாகக்கொண்டு ஒரு கோல் ஒச்சுபவன். பகைவரை