பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

–86—

ஆகவே வந்த வழி நோக்கி இந்திரனை அடைக ' என்ருள், இவ்வாறு உரைப்பக் கேட்ட உருமறைந்து யின்ற நளன். தமயந்தி தன் மாட்டு வைத்துள்ள உண் மைக் காதலை எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தான். இந்திரன் விடுத்த துரதிக்குத் தமயந்தி விடுத்த விடை களேக் கேட்டதும் இயமன் விடுத்த துரதியும், அக்கினி அனுப்பிய தாதியும் வருணன் போக்கிய தாதியும் தம யந்தியிடம் ஒன்றும் கூருது திரும்பி விட்டனர்.

இனி, நளன் தான் வந்த காரியத்தினை இனிது முடிக்கும் பொருட்டு இனிக் கரந்துறையும் வடிவில் இருந்து பயன் இல்லை என்று உணர்ந்து, அக்கன்னி மார்களின் கட்புலன் முன்ல்ை மெய் வடிவுடன்,தோற் றம் அளித்தனன்.

தமயந்தியின் அருகு இருந்த தோழியர் " ஐய, காவலேயுடைய நகரைக் கடந்து இக் கன்னிமாடம் புகுந்த நீ யாவன் ? உன் பெயர் யாது?" என்று வினே வினர். உடனே நளன், ' கங்கைமீர் நமது தலைவி தமயந்தியின் சுயம்வரத்தைப் பற்றிக் கேள்வியுற்ற தேவர்களாம் இந்திரன், இயமன், அக்கினி, வருணன் ஆகிய நால்வரும் என்ண்த் தூது விடுத்துள்ளார். ஆகவே யான் தேவர்கள் துரதன். அங் நான்கு தேவர் களும் உன் தலைவியினை மணுட்டியாகப் பெற முயன்று விற்கின்றனர். அவர்களுள் ஒருவருக்கு அவள் மண