பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

ー87ー

மாலை சூட்டவேண்டும். இதனைக் கூறவே அவர்களல் எவப்பட்டு இங்கு வந்துற்றனன்' என்றனன்.

இவ்வாறு கூறக்கேட்ட தமயந்தியின் தோழியர், எங்கள் தலைவி வீமராசன் திருமகள் பிடத காட்டு மன்னனையே தன் உயிரெனக் சுரு தியுள்ளாள். அவ்வாறு இருக்க இப்போது இவ்வாறு கூறி அவளது உயிர் துடிக்குமாறு செய்துவிட்டாய் : தேவர்கள் கால்வருள் இயமன் தூதுவன் என்பதற்குரிய கொடுமை உன்பால் இருப்பதை வெளிப்படுத்தி விட்டன. எங்கள் தலைவி தமயந்தியின் உள்ளக் கிடக்கையினைக் கூறுகின்ருேம் கேள்: கேட்டு உன் கனத் தாது விடுத்த தேவர்கட்குக் கூறுக. என்பதை

வையகம் ஒருகோல் ஒச்சி

வான்புகழ் நிடதம் காக்கும் ஐயன மணப்பது அன்றி

அரிமதர் நெடுங்கண் செவ்வாய்த் தையல்வேறு ஒருவர் நாமம்

சாற்றிலும் ஆற்ருள் ஆகி வெய்யசெந் தழலில் மூழ்கி

விளிவதற்கு ஐயம்,இன்றே என்று கூறிவிட்டனர்.

நளன் எப்படியும் தன் கடமையினே உளமாரவும ஒழுங்காகவும் செய்து முடிக்க வேண்டும் என்ற உள்ளத்தனய், சேடியர்களைப் பார்த்து "தோழியர்