பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

—88–

களே ! உமது தலைவி கள்னைத் தான் மணப்பாளோ ? மற்றவரை மணக்க இசையாளோ ? 156Tಶಿಖ7 மணக்கும் பேறு ருெளாயின். அக்கினிப் பிரவேசம் செய்து உயிர் விடுவாள் என்று கூறினர். அப்படி உம் தலைவி அக்கினியில் மூழ்கினல் அக்கினியோடு சேர்ந்த அப வாதம் நேரிடாதோ ? அல்லது நீருள் மூழ்கி உயிர் விட்டால் வருணனேடு கலந்ததாக வார்த்தை எழாதோ ? மற்றும் கூறுகின்றேன் கேளுங்கள்: திரு மணத்தினை எவர் முடித்துக் கொண்டாலும் அக்கினி யைச் சான்ருக வைத்து அல்லவா முடித்துக்கொள்ள வேண்டும் ' என்று கூறினன். நளன் மொழிகள் தமயந்தியின் இரு செவிகளில் காராசம் காய்ச்சி ஊற்றியதுபோல இருந்தன.

இந் நிலையினேக் கண்ட களன் இதற்குமேல் காம் ஒன்றும் கூறுதல் கூடாது என்று தன் கடமையினே இனிது முடித்து விட்டதாக எண்ணி மீண்டும், தேவர் களை அடைந்து தமயந்தியைக் கண்டு கூறிய கூற்றுக் களையும் அவள் தோழியர் விடுத்த மறுமாற்றங்களையும் தமயந்தி உற்ற நிலையினையும் கூறினன். தேவர்களும் நளனது கடமை உணர்ச்சியையும் தூய உள்ளத்தினே யும் பாராட்டிச் சென்றனர்.