பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9感 ந்தான்; பந்துக்களுக் 3. ஆ ஒல் என்ன? எல்லோரும் சந்தோஷமாக இருந்தால் போதும். மருதாபி : ராமசாமிக்கு சந்தோஷம்.வேண்டாமா?... பிறகு, உன் கதி என்ன ஆகிறது? - சரோஜா: எனக்கு என் வேலே இருக்கிறது. எப்ப டியோ காலத்தைத் தள்ளவேண்டியது. (எழுந்து பக்கத்திலிருந்த துசக்னப் பிடித்துக் கோண்டு கிற்கிருள்.} - மருதாயி! நீ எதற்காக இங்கிருந்து யாருக்கும் சொல். லாமல் போனுய்? ... • - சரோஜா.: (சோகத்தோடு) அவர் என்னை மறந்துவிடட் டும் என்பதற்காகத்தான். மருதாபி : அவன் உன்னை மறக்கவே இல்லை. இனி மேல் மறக்கப் போவதும் இல்லை. அது எனக்கு நன்ருகத் தெரியும். ...நீ மாத்திரம் அவனே மறக்கப் போகிருயா? -- - - - - - - - - - - - - - - - - --- - - - - சரோஜ : (அருகின் வந்து அமர்ந்து அக்கா, என் மன நிலைமை உங்களுக்கு நன்ருகத் தெரியும். நான் என்ன செய்வது? இங்கே நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் வரை அவருடைய பந்துக்கள் எல் லோரும் என்ன எசினதும் பேசினதும் உங்களுக் குத் தெரியாதா? ... " ‘. . . . . மருதாபி:) எல்லாம் எனக்குத் தெரியும் சரோஜா. சரோஜா: தான் அதையெல்லாம் பொருட்படுத்தி னேனு? இல்லவே இல்லே. ஆணுல் அவரைச் சாதியை விட்டுத் தள்ளிவிடுவதாகச் சொன்னது தான் எனக்குக் கவலையாக இருந்தது.