பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”慧囊蛤 ஆாரன் எழுத்தோவியங்கன் பொன்று அம்மா, வந்திட்ட்ாயா? தம்பி இப்பத்தான் துங்கின்ை. - - தாயம்மாள்: அழுதான? பொன்னு: அம்மா, இந்நேரம் வரையிலும் சும்மா கத்து கத்துனு கத்தின்ை...போம்மா, இந்நேரம் வரை யிலும் என்ன பண்ணினுய்? - xມ. இந்தா, கொஞ்சம் சோறு கொண்டு வந்தி ருக்கிறேன். சாப்பிடு. பொன்னு: எனக்கு வயிறு ரொம்பப் பசிக்குதம்மா? தம்பிகூடப் பசிக்குத்தான். அழுதான். இங்கே ஒண்ணுமே இல்லே, என்னம்மா செய்யட்டும்? இனிமே நான் தம்பியைப் பார்த்துக்கிட்டிருக்க மாட் டேன் போ. தாயம்மாள். நீ பார்க்காமல் போனுல் நான் எப்படி வேலை செய்யப் போகட்டும்? போன்னு: போக வேண்டாம். தாயம்மாள் போகாமல்போகுல் கஞ்சி கிடைக்குமா? இப்பொழுதாவது அரைக் கஞ்சி கிடைக்கிறது. பொன்னு: ஏம்மா, அப்பா எங்கே? ரொம்ப நாளாகக் காணுேமே? தாயம்மாள்: ஊருக்குப் போயிருக்கிருர், பொன்று வந்திடுவாரா? தயம்மாள். ஆமாம்...பொன்னு. (குழந்தையைத் தொட் டுப் பார்க்கிருள்.) தம்பிக்கு உடம்பு சுடுகிறதே. கை வைக்க முடியவில்லை.