பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露露、 த ண் எழுத்தேச பேங்கள் தாயம்மன்: நாம் யாரம்மா, அக்கா என் மு: கூப்பிட? அவர்களெல்லாம் பெரிய இடத்துக்காரர். பணக் காரர். நீ அக்கா என்ருல் சும்மா இருப்பார்களா? பொன்னு: அம்மா, உனக்குச் சோறு வேண்டாமா? கயம்மன் சோருக்கி நான் அப்புறம் சர்ப்பிட்டுத் கொள்கிறேன். இந்த அடுப்பைக் கொஞ்சம் ஊது, வா. நான் போய் ஏதாவது இரண்டு கீரையிருந்தால் பிடுங்கிக்கொண்டு வருகிறேன். பொன்னு: போம்மா, தினமும் கீரைக்குழம்பே வைக் கிரும். வேண்ட்ாம். தாயமான கிரைகூட.இனிமேல்-கிடைக்குமோ என்னவோ. தீயை ஊது வா. குழாயிலே தன்னார் பிடித்து வைக்கவில்லையா? - (குடத்தை எடுத்துப் பார்க்கிருள், ! கொன்து: தம்பி விட்டால்தானே? சும்மா அளுகிருன். எப்படிப் போகிறது? தயம்மன்: இனித் தண்ணிருக்கு எங்கே போகிறது? சாயங்காலம் வரையிலும் குழாயிலே தண்ணீர் வராது. அந்த மாடிவீட்டு ஐயா கேணியிலாவது ஒரு குடம் சேந்தி வருகிறேன். - (குடத்தை எடுத்துக்கொண்டு புறப்படுகிருன்..! சென்னு: அம்மா, அங்கே போகாதே. തേഖഖr്ട്. தாயம்:ள்: ஏன் வைவார்கள்? - னென்று நம்மைப் பார்த்தால் பிச்சைக்காசி போல இருக்கிறதாம். எல்லாம் கிழிந்ததை உடுத்திக் கொண்டு வருகிருேமாம். அதற்குத்தான் வரக் கூடாது என்கிருர்கள்.