பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#35 துன ரன் ைஒத்தேசவியங்கண் கருனுவதி; அவர் என்னிடமிருந்து கங்கணத்தை ஏற்றுக் கொண்டிருக்கிருர். - (கருளுவதி மெதுவாக எழுந்து கின்று பதில - எதிர்பார்க்கிருள்.) - ஜவாச்பாய்: (சட்டென்று வெறுப்புடன்) அவளு? அவ னுக்கு எப்பொழுது இந்தப் பரிசைக் கொடுத்தாய்? கருனுவதி : என் கண்வர் மரணப் படுக்கையிலே இருந்த போது ஹுமாயூன் அவரைப் பார்க்க வந்தார் அல்லவா? ... " ஜவாஹர்பாய் : அவன் முகத்திலே விழிக்க என் மகன் ராணுசங்கன் மறுத்துவிட்டானே? . கருஜவதி : ஆமாம், அவர் பார்க்க மறுத்துவிட்டார். ஆனல், ஹாமாயூன் தம் தந்தை பாபர் செய்த வஞ் சனையை வெறுத்து என் கணவரிடம் நட்புக் கொள் ளவே வந்தார் என்பதை நான் அறிந்தேன். அதனு லேயே கங்கனம் அனுப்பினேன். ஜவாஹச்பாய் : கருணுவதி, இந்த மிலேச்சனுக்குக் கங்க னத்தின் பெருமையைப்பற்றி என்ன தெரியப் போகிறது? - - கருளுவதி : எனக்கு என்னவோ அவர் தம் வாக்கைக் கர்ப்பாற்றக்கூடிய உயர்ந்த குணமுடையவராகத் தான் தெரிகிறது. ஜவாஹச்பாய் : அவன் நிச்சயமாக உதவிக்கு வரப்போவ தில்லை. அப்படி வருவதாகப் பாசாங்கு செய்தாலும் கடைசியில் பகதுரோடு சேர்ந்துகொண்டு சித்து ரைக் கொள்ளையடிக்கத்தான் முயலுவான். போரில் தோல்வி யேற்பட்டதை உணர்ந்து பாபர் என் மகனுேடு சமாதானம் செய்துகொள்ள விரும்புவ