பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·覆噶懿 து ன் கழுத்தோவியங்கள் கோட்டைக்குள் பகைவன் துழையாதபடி தடுத்து விட்டீர்கள். - - • . கருளுவதி: நான் ஒருத்தி என்ன செய்துவிட முடியும்? எல்லாம் நம் வீரர்களின் தியாகத்தால்தான்முடிந்தது. பாக்ஜி: ஐந்நூறு வீரர்களை வைத்துக்கொண்டு மதி லில் ஏற்பட்ட பிளவைப் பாதுகாப்ப தென்ருல் சாமானியமான காரியமாகுமா அது? கருளுவதி: தியோலி இளவரசே, என்னைப் புகழ்ந்தது இருக்கட்டும். நாளைக்கு என்ன செய்யலாம்? சொல்லுங்கள். பாக்ஜி கோட்டைக்குள்ளே இப்பொழுது நூற்றைம் பது வீரர்கள்தாம் இருக்கிருச்கள். அவர்களிலும் பாதிப்பேர் காயமடைந்தவர்கள். இருந்தாலும் அவர்கள் சண்டையிடத் துடித்துக்கொண்டிருக் கிருச்கள். கருளுவதி. இன்னும் ஒரு நாளைக்கு மதிலைக் காக்க முடியுமா? பாக்ஜி: சாதாரணமாக இந்த வீரர்கள் பகதூரின் பெரிய சேனைக்கு முன்னுல் ஒரு மணி நேரந்தான் நிற்க முடியும். உங்களுடைய தலைமையிலே வேண்டுமானுல் நான்கு மணி நேரம் தாக்குப் பிடிக்கலாம். க்ருனுவதி: இன்னும் ஒரு நாளைக்குச் சமாளிக்க முடியு மானுல் எனது எண்ணம் நிச்சயமாய் நிறைவேறி விடும். பாக்ஜி: ஹாமாயூன் அதற்குள் வந்துவிடுவான். என்று நம்புகிறீர்களா?