பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சுக் காலன்

  • ٹی ، بدبہ بہم پتہ .....ہر #"; بہ۔ مسه و ما يحمي ... باسم "ماهيسي ?f : وسير به ٹ சுந்தரம் வேட்டையாடுவதில் கை தேர்ந்தவன்.
        • * ." ميس ،

t த இடம் கி:ை நீலகிரித் தொடரிலே அவன் நுழையாத யாது. எவ்வளவு அடர்ந்த காடு என்ருலும் அதற் குள்ளே அவனுடைய அடிச்சுவீடு பட்டுத்தான் இருக் கும். யானை வேட்டை, புலி வேட்டை என்ருல் அவனுக்கு ஒரே உற்சாகம் காட்டெருமை, கம்ப்ே பன்றி முதலிய பயங்கர விலங்குகளையும் அவன் துப் பாக்கி எத்தனேயே தடவை உயிர் குடித்திருக்கிறது. ஆனுல் புலி வேட்டையில்தான் அவனுக்கு அலாதி யான விருப்பம். -- 字 புலியின் தந்திரமோ குருசமோ இதற்கு வராது. 'யானையை ஏமாற்றி மடக்கிவிடலாம்; புலியிடத்திலே அந்த ஜாலமெல்லாம் பலிக்காது" என்று அவன் சொல்லுவான். "பிறகு எதற்காகப் புவி வேட்டை, புலி வேட்டை என்று எப்பொழுதும் அதையே நாடுகிருய்?" என்று கேட்டால் அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும். "ஆட்டுக் குட்டியை பேட்டையாடுவதிலே என்ன சாமர்த்திய மிருக்கிறது? எந்த ஜமீன்தாதும் அதைச் செய்யலாம். எனக்குப் புலி வேட்டைதான் உகந்தது. மனிதனு. டைய புத்திசாலித்தனத்தை அதுதான் ஒவ்வொரு விநாடியும் சோதனை செய்யக்கூடியது' என்று அவன் பெருமையோடு பதில் சொல்லுவான். -