பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவி ة مع வயிற்றுக் காரியம் பார்த்துக் கொண்டிருந்தது. நான் அதன்மேல் கல்லை விட்டெறிந்தேன். ". . .ုီဒီး’ "சாமி, ஏன் உங்களுக்கு அந்தக் குருவியின்மேல் அத்தனை கோபம்?" என்று கேட்டுக்கொண்டே இடிை யன் என்னை நோக்கி வந்தான். . அதற்கென்ன அத்தனை கொழுப்பு? ஆட்டின் முதுகிலே உட்கார்ந்து கொண்டு அதன் வேலையைப் பார்! எத்தனை தந்திரம்!” என்றேன் நான். ターズ அந்தக் குருவியாவது தேவலேயே மனிதன் அதைவிடப் பொல்லாதவளுச்சே." என்ருன் கிழவன். அவன் பேச்சைக் கேட்டு நான் திகைத்துப்போனேன். “என்ன, அப்படிச் சொல்லுகிருய்? மனிதன் எப்படிப் கரிக் குருவி ஆட்டின் மேலே தந்திரமாக உட் கார்ந்து கொள்ளுகிறது மெய்தான். ஆளுல் அது ஆட்டின் வயிற்றில் அடிப்பதில்லையே! தனக்கு வேண் டிய இரையைத் தானகவே தேடிக்கொள்கிறது. மனிதன் அப்படி இல்லை' என்ருன் அவன். அவன் சொல்வது எனக்கு ஒரு புதிராக இருந்: தது. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், "நீ என்னவோ பேசுகிருய். அதில் ஒன்றும் விஷயம் இருப்பதாகத் தோன்றவில்லையே?’ என்று தோரணை யோடு கேள்வி போட்டேன். 'விஷயமா? இதுதான் விஷயம்: அந்தக் குருவி ஆட்டின் மேலே உட்கார்ந்திருந்தாலும் அதன் உண வைத் தொடுவதில்லை. ஆடு புல்லை மேய்கிறது. கரிக் குருவி பூச்சிகளைப் பிடித்துத் தின்கிறது. ஆடு வாகன மானதோடு சரி. ஆல்ை என்னைப் பாருங்கள். நான் இந்த ஆடுகளை நாள்தோறும் காலையிலிருந்து