பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

分笼 ஆ! சன் எழுத்தே வியங்கள் கிழவி : நாலு நாளேக்கு இருக்கும். பிறகு நீ யாரோ நானரோ என்று போகும். அது இருக்கட்டும்: உனக்குக் கல்யாணம் ஆய்விட்டதா? இனகங்கை: இன்னும் இல்லை. கிழவி: கல்யாணம் ஆகாத பெண்ணு இப்படித் தனி யாக வருகிருய் ? இனமங்கை : வந்தால் என்ன தப்பு? கிழன் : இருந்தாலும் உனக்கு இத்தனை துடுக்கு ஆகாது. ஊரிலே எல்லோரையும் நல்லவரென்று எப்படி நம்புவது? - - இனமங்கை: இதோ ஊர் வந்தாயிற்று, பாட்டி. நீங்கள் போகிறீர்களா? என் சிநேகிதி வீட்டிற்கு இந்தப் பக்கம் போகவேண்டும். - - கிழவி : ஊருக்கு வந்துவிட்டோம். பேசிக்கொண்டே வந்ததில் சலிப்பே தெரியவில்லை. நீ சுகமாக இருக்க வேணும். போகிருயா? ஏன், நீயும் என் கூட வரக்கூடாதா? கல்யான வீட்டுக்கு வந்து விட்டுப் போனுல் போகிறது. இந்த இருட்டிலே எப்படி உன் சிநேகிதி வீட்டுக்குப் போவாய்? இளமங்கை: போய்விடுவேன். அவள் தனியாகத்தான் வசிக்கிருள். வீட்டிலே வேறு யாரும் கிடையாது. கிழவி : சாக்கிரதையாகப் போ அம்மா. நீ ரொம்ப நல்ல பெண்ணுக இருக்கிருய், என் பேரனுக்குக் கிடைக்கிற பெண்ணும் உன்னைப்போல இருக்க வேணும். இளமங்கை: போய் வருகிறேன் பாட்டி. @ -τ κ. - ε, ?? ェ * ヘ・・ ? இருவரும் பிங்க் து-வேறு.ே போகிரு.ர்கள்.1