பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த கூரு ஆரடா கூடிதனை அழித்த கொடும்பாவி? ஆரந்தப் பேய்க்கையன்? அற்பக் கொடுங்கழுகோ? வல்லூருே விஷப்பாம்போ? மனிதனிதைச் செய் கல்லாத இயல்பூக்கம் (வாளுே; கட்டிவைத்த கூடு சுற்றிப் படபடத்துச் சிறையடித்துப் பாவியென்றே மார மடிகின்ருய் ஐயையோ! பிடித்து வந்துவந்து பார்க்கின்ருய்! பொன்முட்டை களவாச்சோ? பொன்குஞ்சு பறி சின்னஞ் சிறுசிட்டே (ப்ோச்சோ? தேம்பியெனைச் சீருதே : திட்டம் வகுத்துவிட்டேன் சேர்ந்திடுவீர் செம்மனத் கொட்டம் அடக்கிடுவோம் (தீர் கொடுமை அழித்திடுவோம்; வலியில்லா நல்நெஞ்சம் வஞ்சனைக்கு மாளாமல் கலியோட்டி அறங்காத்துக் கருணையெங்கும் கூட்டிடுவோம்; 157