பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறை குடம் சிந்தைநிறை வெய்தாமல் செல்வமிக எய்தினவன் அந்திபகல் தொழுதேத்தி, அடியனுக்கோர் குடம் நிறையப் பொன்கொடுத்தால் போதுமென்ருன்: பூரணமாம் கற்பகமும் மின்ளுேடும் பொற்காசை வெள்ளிக் குடமேழில் அள்ளிக் கொடுத்துவிட்டு அரைகுடமாய் மற்ருென்றும் கொள்ளக் கொடுத்ததுவே-குறையாத பேராசைக் செல்வனந்த நாள்முதலாய்க் குறைகுடமே சிந்தனையாய் எல்லா வகையாலும் இங்கதனை நிரப்பிடவே ஏழு குடப் பொற்காசை இம்மிகணம் பாராமல் கோழிக்கு முன்னெழுந்து கும்மிருட்டுச் சாமம்வரை காலமதைக் கருதாது கடும்பசியும் பாராது வேலையோ வேலையெனர்வெவ்வேறு சூழ்ச்சிகளால் பொற்காசு தான் தேடப் புகுந்திட்டான்; ஒவ்வொன்முய்ப் பெற்றெடுத்துக் குறைகுடத்தில் பேராவ லாய்ப் போட்டான். குடம் நிறைய வேண்டுமெனும் ஆசைவெறிக் கொடும்பேயால் 201