பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ணப் பதுமை வானத்து வில்லுக்கு மின்னல் பொடிதுவி மத்திரச் சொக்கு மயக்கெலாம் கூட்டியே தேனெத்த கோலத்தில் ஒப்பனை செய்தெழில் சிற்பம் உயிர்பெற்றுத் தெருவில் மிதந்தொரு காலத்தை வென்றநற் கவிதைக் கனவுருக் காட்டிய தொப்பவே கன்னியும் ே தான்றினுள் ஆலத்தித் தட்டென உள்ளம் சுழன்றது: அக்கணத் தேயனல் சூறையடித்தது. என்னை மறுத்திங்கு யாரை நினைத்தாலும் இன்னுயிர் போக்குவன்’ என்று முழங்கினேன்: கன்னி சிரித்தனள், கண்ணை மசக்கினள் : கன்வெறிகொண்டுநான் ஆடிக் களித்தனன் : வெள்ளி நிலாவிலும் ஆற்றங் கரையிலும் வெம்மை குளித்திடக் கண்கள் திறந்தனஉள்ள மிலாஇவள் கட்டைச் சிரிப்பெனும் ஊளையிடும்வண்ணப் பொம்மை நடைப்பிணம் 230