பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திப்பு அழகினிலே அவருள்ளம் ஆழ்ந்துவிடும் என மகிழ்ந்தேன் காதலனே வரவில்லை கலங்கி நான் ஏமாந்தேன் அழுதேன் நான் மனமுடைந்து அவரையே காணுமல் $ அணிகள் எல்லாம் களைந்தெறிந்தேன் அஞ்சனத்தைத் துடைத்தொழித்தேன் மலர்க்காட்டைக் குலைத்தேன் மணிப்பட்டைக் கிழித்தேன் நாதா நாதா என்று கதறினேன் என் தலை அலங்கோலமாகக் கிடந்தது ஒலக்க மெல்லாம் மறைந்தது உள்ளத்திலே காதற்கனல் பொங்கிற்று கண்ணிர் பெருகிச் சுண்ணம் கரைந்தது அழகெல்லாம் போயிற்று நாதா நாதா என்று தேம்பினேன் அவரையே எண்ணி உள்ளம் குமுறினேன் அவர் வந்தார். 290