உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் அதிகாரியிடம் 425 உறங்காப்புலி விபரங்களைச் சொன்னான். இடையிடையே கைவலியின் காரணமாக "அய்யோ! அம்மா" என்று முனகிக் கொண்டான். அதிகாரிப் பிரபூ கர்னல் அக்னியூ துரை அய்யாவிடம் சொல்லுங்கள்! அவர் காளையார் கோயிலைப் பிடித்து அந்த அயோக்கியர்கள் அடங்காப்பிடாரிகள் மருதுபாண்டியர்களைக் கைது செய்வதற்குள் நாங்கள் பாகனேரியைத் துவம்சம் வாளுக்குவேலியையும் வைகுண்டத்திற்கு செய்து, அனுப்பி விடுவோம்! "ஆதப்பனின் தலையை வேல் கம்பில் குத்திப் பாகனேரிப் பில்லாத்தா கோயில் வாசலில் நட்டு விடுவோம்! நான் நாளாகக் காத்திருக்கும் பலாச்சுளையாம் கல்யாணியை எனக்காக எடுத்துக் கொண்டு அக்னியூ துரையின் சொர்க்கவாசலுக்குச் சுந்தராம்பாளை அனுப்பி வைப்பேன்!இது உறுதி! 'அது மட்டுமல்ல; வைரமுத்தன் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்பதுதான் அக்னியூ துரை மகனார்க்குப் பெரிய சந்தேகம்! பாகனேரி வீழ்கிறது நாளைக்கு! வாளுக்கு வேலியும் ஆதப்பனும் களத்திலே பலியாகிறார்கள்! பாகனேரி மாளிகை நமது கைவசமாகிறது...! வெற்றி முழக்கத்துடன் வைரமுத்தன் பட்டமங்கலத்திற்குத் திரும்புகிறாள். வெற்றி கொண்ட பட்டமங்கலத்துப் படைக்கு அவனே தலைமை வகித்து முன்னே செல்லுமாறு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் அவன் என் பேச்சைத் தட்ட மாட்டான். வைரமுத்தனின் குதிரை முன்னே போகிறது. பாகனேரிக்கும் பட்டமங்கலத்துக்கும் இடையே தான் கத்தப்பட்டு அந்தச் சாலையில் தான் பயங்கரப்