பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி என்று தம்மைப் பெருமையாகச் சொல்லிக் கொள்பவர் ஒருவர் வந்தார் சாப்பிட்டுவந்ததும் என்ன, நயா தன்முகச்சாப்பிட்ட களம் சான்று கேட்டேன், சாதம் நன்ருக இருந்தது" என் சர், சேரரான்ர சொல்ஜங்களேன் என்றேன். பசோறு என்று சொல்வதற்கு தான் என்ன பன் பாறயா" என்னம் அப்போது நான் சொன்னேன் பன்பதையன் தான் சோறு டான்பதா அப்படியானல் நீர் வேத உன் மாம்' என்றேன் ஆகவே தமிழன் இப்படி தன்னைத் தாழ்த்தி வைத்திருக்கிருன். இந்து ஒன்றே போதும், தம் தாழ்த்தப்பட்டது. தமிழர் தாழ்த் தப்பாட்டனர் என்பதற்க. ஏதோ தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரு சிடி வதுப்பாரைக் குறிக்தார்கள். அவர்களல்லர் தாழ்த்தப் பட்டவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள், தமிழன் தாந்த் தப்பட்டான். தமிழர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள். அவன் எங்கே? அவன் தொட்டதைத்தான் உன்பாரில்மேயே. திருதெய்வேதியிலே சைவ வேளாளன் சொல்லிக்கொள்கிசன், நான் தமிழாக்கள்ளே மிகவும் தம்மையானவன் என்று. சரிதான் துப்புரவாகத்தான் இருக்கிருய் ஆனால் தொட்டதை உண்பாசில்யே, உன்னுடைய மொழியும் அப்படித்தானே இருக்கிறது. நீ அதாலேதானே தாழ்த்தப்பட்டவனகிரம்? நாகரிகமின்றிக் கிடக்கும் ஆப்பிரிக்கன்கடத்தாய்மொழியிலே பேசுவதாய் இருந்தால் அத்து உயர்வென்றதானே அறினர் களெல்லாம் கருதுகிரக்கன், சத்திசையும் புகழ்கனக்க இருந்த பெரும் தமிழ்னக்கே' என்ற சுந்தரம்பின் சொல்கிறார். "அப்படிப்பட்ட மோதியை தாழ்வாகக் கருதிக் கொண்டிருப் பது வருந்தத்தக்கது. இந்த அகராதம் (அகராதியில் என்ன செய்திருக்கினர் களென்கும் தமிழை எங்வாவு தாழ்த்தவேண்டுமோ அவ்வளவு தாழ்த்தி இருக்கிறார்கள், அதில் தமிந்ச் சொற்கள் பது இல்லவே இலம், தென் சொக்கன் பட சொற்களாகக் காட்டி பிருக்கிரும் கள். அதற்கு மேலே சொற்களுக்குத் தான் பொருள்கள் உணர்த்தியிருக்கிதர்கள் - சாமை என்ற பொருள் ஒன்று இங்கு வியே கிறது. அது வட நாட்டிலே விாேவதே இல். காைல் அந்த அகரமுதலியில் என்ன செய்திருக்கிருர்களென்சல் "சாமை' என்பதைர் சியாமா' என்ற திருத்தி அதற்குக் 'கருப்பானது' என்று பொருள் காட்டியிருக்கியர்கள், சாமை உதியும் கருப்பன்று; அரிசியும் கருப்பன்று. இது பொருந்துமாரி என்று கேட்கிறேன். சில தமிழ்ச் சொற்கபேசி சமற்கிருதம் என்ற வுடனே சிலர் தலையாக எடுத்துக் கொண்டிருக்கிருர்கள். சமற்கிருதம் எது தெரியுமா? வெத ஆரியம் (Vedia Langua) என்று ஒருமொழி இருக்கிறது. அதற்குவைதிக கசியம் அம்லது வேத மொழி என்று பெயர், அந்த வேத ஆரியம் வழக்கற்றுப்