பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெவ்மொழி பாடிருக்கிறது. இப்படிப் பட்டவர்கள்தான் இந்த 'அகராதி' யைத் தொகுத்து வைத்திருக்கிருர்கள்." மத்தியானம் என்றசொல் பாத்தச்சொல் பிெயும் பக்திய அயம்' என்ற வடசொல் அதற்கு இயங்கிய தமிழ்ச் சொற்கள் எவை ாகள் தெரியுமா? உருமம், உச்சிகோ, நண்பகல் என்று மன்ற சொற்கள் ஆகின்றன. திருநெல்வேலியியே 'உருமம் என்பார்கள். அதுவேனிற் காலத்திலே சொக்க வேண்டும். அதுவும் செய்தோத்தியே, சோல்ல வேண்டும். ஏகினன்சல் உ.நமம்' என்பது கடும் வெப்பத்தைக் குதிக்கும். இந்த உருமத்தில நீவத்திருக்கிருயே' என்று கேட்பார்கள். நன்பகல் பது இலக்கிய வழக்கு. இவையெல்லாம் வீட்டு விட்டு மத்தியானம் மத்தியானம், அதற்கப்புறம் அதனுடைய சிதைவு மதியமாம்' இது எதற்குச் சமமாக துடைத்து விடுகிறது. பூரண சத்திரதுக்குத் தமிழ்ப் பெயர் மதியம்', 'மதி' என்ரல் சந்திரன் மதியம் என்ால் (full mon) பானசத்திரன், நாலடி பாரிய வருகிறது. தங்கள் மதியம்' அம் என்பது பெருமைப் பொர் மின்வெட்டு (Autliary Sutlix). தில் என்ரல் (Sland) நிலையம் (Star) இப்படியே, பொமைப் பொகள் பின்நெட் டைக் குறிக்க வரும்போது அந்த ஆம் வருகிறது. 'கம்பு' என் எல் சிறியது கம்பம்' என்கல பெரியது. "ன்தமியம்' என்று அதை பொழி பெயர்த்திருக்கிருர்கள். இப்படி மொட்டைத் தவக் கும் முழங்காலுக்கும் முடி போட்டு வைக்கியர்கள், மகிழ்ச்சிக்குரியது என்னவென்கல், இப்போதிருக்கின்ற இளம் சிஞர்கள் உள்ளத்திலே தமிழ் டணர்ச்சியின் எப்படி NேT அதை இறைவன் திரும்பப் படைத்திருக்கிருன். இனி பே அடுத்த தலைமுறையின் சான் அது வளரும். பழைய தல பறையிப் பார்ப்பதாயிருந்தால் இந்த கன்று அகக்கரணக் கூறுகளும் இல்லயே இல், கல்வியும் அப்படித்தான் காள் கிறது. மாணவன் ஆசிரியகேப்பார்த்து, நான் பிறப்பில் உயர்ந்த வன் என்கிரன். ஆசிரியர் மாணவனிடம் சொங்கிருன். * பிறப்பிலே தாழ்ந்தவன் உனக்குத் தமிழ்ப் படிப்பு வராது திகைத்தொழில் செய்ய வேண்டும் என்று, திரு. காமராசர் வரா விட்டால் என்ன வாயிருக்கும் இந்த நாடு? (தொடர்ச்சி 73-ஆம் பக்கம் பார்க்க ) திருத்தம் என்க வ எண்பது: அவலச்சுயை, 4-ஆம் பாட்டின் முதல் அடி நான்காவது சி 'கொடியப்' என்றிருப்பதைக், கோல்கப்' என்று திருத்திக் கொள்ள வேண்டுகின்ருேம். - ஆர்.