பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி இலக்கியம் எண்சுவை எண்பது. 5. இழிவு. பொன் வயிறு வத்தான்; புறம் போகும்! தான் பிறந்த புன்வயிறு தீவைத்தாள்! போருங்கொல், போகாதே என் வயிறு பட்ட இரவு. 5. இழின. மேல் திகயினின்று கீழ்தியேக்கு இழிந்தது இழிவு'-ஆம். இழிதல் -கீழ் இறங்குதல். உயர்ந்த குடிப்பெருமை, தன் மகளால் தாழ்த்ததே என்றும், அதனால் மகரசர் கொங்கும் இழிவும், அதனைத்தான் நாங்குவ தும் தப்பட்டது இழிவு பன்க. |} பொன் வயிறு வந்தான். - அவனைப் பெற்றெடுத்த தன் வயிற்றைப் பொன் என்று என்றது. அவள் பிறந்தக்கால் தான் பெருமை கொண்டதைக்க. நிஜம். புன் வயிறு கயத்தான் - என்றது அவம் புறம்ப்பான பின் அதே பொன் வயிறு புன் வயிரனது என்று குறிப்புக் காட்டியபடி. புன் வயிறு - புன்மை வயிறு புன்மை - புல் தன்மை - இழந்த தன்மை, வயிறு பொன் வயிருவிருந்து புன் அயிரு துரை மாணிக்கம்