பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி ஏதத்தாழ 45 இயக்கம் கற்பரும் (கனமைக்கன்) அளவுள்ள பனிக்கட்டி இப்பெரு நிலப் பகுதியை மூடிக் கொண்டுள்ளதாகத் கணக்கிட்டுள்ளனர். ஆர்க்டிக் பெருங்கடல். உலகின் பட முனையைச் சுற்றி அமைத்துள்ள கடற்பகுதி வயயே ஆக்டிக்கடம். எம்பெருங்கடலில் மிகவும் சிறியது இக்கடலே. இதன்பரப்பு 55 இலக்கம் கற்பெருக்கமாகும். இதன் ஆழம் 17,810 அடி இது வட்ட வடிவமான கடம். கரைகள் தாழ்ந்தவை தட்டையானயை, பேரண்டசு கடம், கிரீன் காத்து கடலும் வெண்கடம் தென் துணைக்கடல்கள். உல கின் பித கடக்க விட, கக்கடலில் மிகவும் குறைவாகவே புயங்கள் ஏற்படுகின்றன. தென் மேற்பரப்பு வெப்பம் 29 பாகையாகும். இக்கடலின் நன்றில் இரு பகுதியே தியான பனிக்கட்டியால் துடப்பட்டுள்ளது. இக்கடல் அங்கனவு உப்பாக இல்லை. இக்கடம் அண்டார்க்டிக் போருங்கடல் போலவே தேடுதானாக ஆராயப் படக்கக. அண்டார்க்டிக் நிலப்பருதியின் கவிரைவிட ஆர்க்டிக் நிலப்பருதால் தவிர் தரைவு: இப்படிப் பகுதியில் ஆக்டிக் கடற்பகுதி கேக்கம் க பெருக்கமும், நிலப்பகுதி 40 இயக்கக் கற்பெருக்கம் கொன் பவை. இங்குக் கொண்டக்கால துவை தருகியதாகவும் தவிர் கால அளவு நீண்ட தாகவும் இருக்கும். கடல் நாய்கள், காவாத் கரடிகள், மீன்கள் முதலியவை ஆக்கம் 4 பகுதியில் வாழ்பவர் கருக்கு உணவாகப் பயன்படுகின்றன. இங்குள்ள நிலப் பகுதி களில் எனக்கிமோக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தொகை ஏதத்தாழ ஓரிலக்கம் ஆகும். இங்குள். நிலப்பகுதியில் பெரும் பகுதி சோவியத்து நாட்டித்தம், கனடாவித்தும் டரியதாகும். மிகுதிப்பகுதிகள் அமெரிக்கா, டென்மார்க்கதாவே, சன் டன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு உரியன. தப்ப இங்குக்குறிப்பிட்டுள்ள சுருக்கமான செய்திகள் அங்கில் பதிப்பகத்தின் மேற்கண்ட வெளியீடு களினின் எடுக்கப்பட்டவையாகும். இன்னும் கலை யான, பயதுடைய செய்திகட்க அன்பாக அத்வால் கயே வாய்திப் பார்ப்பார்களாக. இவ்வைந்து நாற்காம் உயர் தொடக்கப் பள்ளிகளில் துனப்பாட நாங்களாக பைக்கத் தகுதி வாய்ந்தவை. ) எழுதுவார்க்கு! தேன்மொழிக்கு வரும் உருப்படிகளில் பாடக்கனே மிருத் துள்ளன. சிலர், பாடங்களில் எதுகைத் தோடையிலும் வட சொல்லமைத்து, மாற்றம் செய்ய முடியாதவாறு முதுகின்ற எர், எருதுவார் கட்டுரை, பாடக்கத் தனித்தமிழில் முத்த தக்காரிடம் காட்டிச் செப்பம் செய்து அனுப்ப வேண்டுதயாம்.