பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

Sr தென்மொழி இலக்கிய ஆய்வு:

  • "மகளிர் மனம்போல வேறுபடும்” - * ** **+ =+S A M **

இனம்போன் (ர) இனமல்லாம் சேண்மை மகளிர் மனம்போல வேறு படும் இக்குறட்பா கூடா நட்பு என்ற அதிகாரத்து டம்ளது. தென்தன் உடன்பா மகா மனம் போக' என்ற தொடர் ஆராய்ச்சிக்குரியதாக ருெக்கிறது. இத் தொடருக்கு. மனக் கட வரும், பரிப்பெருமாளும், பரிமோநகரும் ஒரு கருத்தினரா யும், பரிதியார் ஒரு கருத்திவாராயும், காலிங்கர் ஒரு கருத்தினார ம் உர வருத்துப் போகின்றனர். அவவாதிகண்டு அராய்ராம், தனக்கு வேண்டியது போன்றிருந்து மனத்தில் தாக்க வேண்டாதாராக ஒக்குவாரது நட்பு, பெண்களின் மனம் போல வேறுபடும் என்பது இக்குறட்புவின் கருத்தாகும். மணக்குடவரும் பரிப்பெருமகரம், பம்ப்யலகரும் மகளிர் மனம்' என்பதற்கு 'மக மாம்' என்pே உரை கண்டார். பாதியார் 'மகளிர் மனம் எனப் போது ககையால் இருப்பீரம் இருமாப் பெண்டிரது மனம்' என உரை கண்டனர். காலிங்கர் இதன் மறுத்துப் பொது மகர் என்துை . மகளி எனப் போது வகையால் கூறியது குலமகளிரும் குணம் கெடுதல் கூடும் என்பது குறிப்பு என்றறிக' என உரை வகுத்தார். இதுபதாம் நூற்றண்டினராகிய திரு, சேகர பாண்டியது கும், மகளி ரான்றது பெண்பாலார் எல்லாரையும் தங்கப் பொதுவாகக் குறித்து நின்றது. அவரது இயற்கையான மன திமயைப் பொது நலயில் நின்று உணர்த்தி நிற்கலாம் இதில் யாதும் இழுக்கில்ன் பாக்க இங்கு மகளிர் என்ரது விமைக வினாயே என்று கொள்ளின் ஆத்தும் அகாலயாம்; ஆவதை ஆய்ந்து கொன்சு' என்று உரைத்தனர். பானவே இவர் கருத்தும் காலிங்கர் கருத்தோடு ஒத்திருத்தல் அறியலாம். a, திருத்தநன் உரையாம்' என்ற பெயரால் திருக் குறிருக்கும் ன பழைய உரைகணக் கிடைத்த அளவில் ஒருங்க பேராசிரியர். சூ. சுந்தரமூர்த்தி , செந்தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள்,