பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்கோடி சிறப்பின்மையை எடுத்துக் காட்ட வேண்டித் தாயே முதல் நாடகத்தைத் தமக் கேற்ப மாற்றி முதித் திரையிட்டார். அந் நாடகசோ நான்கு நாட்கள் மட்டுப்ப நடந்து பின் மக்கள் மதிப்டைப் பொதொழித்தது. வால்டயரின் புகழ் பன்மடங்கு உயர்த்தது, அவர் தம் தன்னம்பிக்கையும் கவசவி. எனவே, வால்டர் நிகழ்ச்சியை அத்துடன் வீட்டாரில்லை. மோத்தே புதிய முறை என்ற பெயராம் மரயினின்றும் வமுளி செந்தமயும், அவரது புதிய மூலதயின் குறைபாடுகாயும் எடுத்துக் காட்டி, மு கராய்வுரை எருதி வெளியிட்டார். அதில் உண்மைப் பாட்டின் இயல்பினயும் பொன் இலக்கியங்களின் பொய்மையையும் தெளிவாகக் காட்டிதர், மேத்திய ஆசிரியர் நடுவில் வந்தால் பாதிப்புப்கியற்தது. எனினும், நண்பர்களைப் போலவே வால்டயருக்குப் பகைவர்களம் பெருகவாயினர். உண்மை வாக்கியப் புலகையில் தங்க நிற்பார் தியாகமயே தொங் தருவதுதான். மக்கட்குரிய நல்லக்கியம் படைப் போன் அதேபோது வீண்புகழ்ச்சி புரைகன் வழங்க விரும்-1 வில்யோல் அவன்பாடு இடர்ப்பாடுதான். அவனிதரம் ஆற்ற விற் குறைந்த போலிப் புலவர் பலர் இவ்வுயர் புவனின் பாராட்டை சி நிற்கின் எனர். அது தமக்குக் கிடைக்கவிதியே யென்சல், அவன் மேற் சினம் கொண்டு அவாகத் தற்றவும் அவனது நூற்காக் குறைகூறவும் முற்படுகின்றனர். உண்மைய புலவறே ஒதுக்கப்பட்டவர்க ஆகாவர் அப்பத்துக்கும் இதை கானவாகப் பொது மக்களால் மறுக்கப் படுகின்சன், பாத் தனல்" என்பாலும் கால்டயர் காலத்தில் வாழ்ந்த இலக்கிய ஆசிரியன். வாட்டயர் எந்த அளவுக்குப் தேரை தர்சி பாடி விரும்பவில்லையோ அத்த அளவுக்குப் போத்தனல் பிறரைப் புகழ்த்து பேசவிரும்புபவன். வால்டயர் தன் சாதியாம் நெருங்க விடாத போலிப் புலவககாரியகலாம் அவன் சிரத்தம் என்ற பாராட்டிப் பேசியும் சாதியும் வெர்தம் அன்புக் குரியவன் பனான், எனலே அவன் தன் வாழ்தால் யாரும் பெருத புகழப்பெற்ற வாழ்ந்தான். பால்டயரோ, அந்துதலும் போது மையும் தரப் பாவாது தொல்க்கானாகி வாழ நேர்ந்தது. கி.பி. 1796 இல் வால்டயர் இங்கிலாந்துக்குச் சென்ரர், இடங்கன் சிய நண்பர் துமாபுடன் இலக்கிய வட்டாரங்களில் பழகலாயினர். மேலோட்டமாக இங்கிலாந்தைப் பார்த்து அத் நாட்டைத் தவாக மதிப்பீட்டிகுந்த பாலைப் போலன்றி கால் டயர் இங்கிலாந்து மக்களியல்பையும், குரக வாக்கையையும் நன்கு புரிந்து கொண்டார், ஆங்கிய மொழியையும் நன்கு பயின்று, சேக்சுபியர், மீல்டன் போன்ற ஆங்கிலப் புலவரின் தற்காக கற்று அவர் தம் சிறப்பில் சரோப்பிய டகருக்கு எடுத்துரைத்தார். பிரேஞ்சு நாட்டில் மன்னரின் வல்லாட்சியின்