பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி ஐரோப்பா முழுவதும் இயர் புகழ் பரவ ஆங்காங்குள்ள அரசகும் தரநிய மன்னரும் இவர்தம் நட்பைப் பெற விழைத்த னர். அவர்களுள் செருமானிய நாட்டைச் சேர்த்த இளவரசரும் ஒருவர், பால்டயரைக் கண்டுறவாரிய வாய்ப்பை காடன் எது போக்கியிருந்தார். இந்தியில் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடத் தக்கது. போத்தேன் என்றது சமய துவர் சாவர் அக் காலத்துச் சற்றுப் பாவன்மை படைத்தவராகங்கத்தார். அவர் பெரும்பிழை ஒன்று புரிந்துவிடயே அவரை மடத்தினின்றும் விலக்கிவிட்டனர். எங்கு நோக்கிலம் எள்ளலும் ஏசலுமே அவரைச் சென்றடைந்தன. வரவேற்பார் பாருமிலாது நிக்கற் ஆத் தவிக்கலாயிர் வால்டயர் அவர்தம் நீங்க கண்டிரங்கினர். தம் போன்ற பாவலன் என்ற பரிவு மேலிட் அவர்க்கப் புகவிட களித்துத் தமக்கிருந்த செல்வாக்கால் அடிதிருத்த பெயரையம் மதிப்பையும் மீண்டும் பெறச் செய்தார். எனினும் நல்லியல்பற்ற அச் சமய நவ தன்றி பறத்து சிறிது நாளில் வால்டயரைக் தம் பகைவராகக் கருதலாயினர். இருவர்க்கும் பகைமை முற்றி பது. இந்தியவில் வாங்டம் பாட்டு பார்க்கையும் பிழை யக்கர் (aspel oy for luxury) என்ற சிற் பாட்டொன்றை எருதினர் தீங்கு செய்யக் காத்திருந்த அச் சமயதாவம் சம் பாடயே எடுத்துச் சென்ற சமயத்தளமிடலும், கங்கை அமைச் சரிடமும் காட்டி அப்பாடலுள் சமயத்துக்கு மனைவும் வெறுக் கத்தக்கனவுமாய கருத்துகள் பல இருப்பதாகப் புனைந்து கதி வால்டயர் மேற் பெருங் குற்றம் சாட்டிது, காண்டமர் தம் கருத்தினே எடுத்துக்க நவும் வாய்ப்புப் பெற்தரிகர். அமைச்சர், -அரசரிடம் தமக்குள்ள செல்வாக்கால் வாடையனர நாடு கடத்தி னர். செய்தி அறிந்த செருமானிய மன்னர் கால்டயரைக் தம் நாட்டுக் கழைத்தார். வால் பாதிப்புகம்கெல்லாம் ஆவல் கொண்டவரல்லர். ஆதலின் அவ்வமைப்புக் கிணங்கி கரிலர். தாக்க தெடுதான் நட்பாகவிருந்த சாத்தலே அம்மை யாரின் இல்லஜ் சென்று அவருக்குக் கண்கள் பல பயிற்றுவிக்கும் வேயை மோ கொண்டார். ஆயினும் விரைவில் உண்க தண்பர் முயற்சியால் கால் டயர் பண்டும் பிராங்கக் கழைக்கப்போகும். பின்பும் அவதி வீட்டிலது அரசசின் வரலாற்தை எழுத ஒப்புக் கொண்டிருந்த பால்டயர், அரசரைத் தன் வயப்படுத்தித் தன்னலத்தால் பல கேடுகள் புரிந்து வந்த கணிகை ஒருத்தியைப் பற்றிய உண்னம் கா சுந்தரலிங் கனிகாது - நிலடவே அரசரின் சினத்துக் காளா அரசவையினின்றும் விலக்கப் பேதார். அரசவைப் பகட்டு மிடுக்குகட்கு மயங்காத பால்வர் அதயும் பொருட் படுத்தவில், மக்களிடையே ஒரு பாவலராகவும் மெய்யறி வானராகவும் தனித்து வாழத் தொடங்கினர். உண்மைத் தகுதி பெற்ருேசி எங்கிருந்தாலும் அவரை பாக்குவித்து மேற் கொணர்