பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென் மொழி தாலும் ஏழையாக்குப் பல்ககையிலும் துணையாயிருத்தலும் அவர் வேலையாயின. அரசவை பதிப்பையும், அதனைப் பேரப் பல்லி வித்துக் கிடந்த அக்காலப் புகலர் பலரையும் என்ன தகையாடி து. அதோடு நின்றுவிடாமல் அரசர்க்கும் அவ்வொழுக்கயிலாக் கணிகை மாட்டும் சத்ததறையற்ற தொடர்பு பற்றியும் அத தம் நாட்டுக்கு தொத்த கேடுகள் பற்றியும் என்னத்பா (Sair) வி பாத்தார். பாடல் எங்கும் பரவியது. அரசர் என்னத்தசியாவராவினர். சினம் பொங்கிய அரசர் மீண்டும் கால்டயரை நாடு கடத்தத் துடித்தார். அயிலம் பொது மக்க விடையே காண்டவருக்கிருக்கும் மதிப்பும் அன்பும் பத்தி, வெளிப்படையாக ஏதும் செய்ய துட்டசிது. வடவரை நாட்டைவிட்டு வெளியேறும்படியாக கதைக ஆனே அனுப்பி அ. வால்டயரோ வெளிப்படையாக இங்க வந்தாலனத்த தாம் செல்ல முடியாது என்ற மரத்து விட்டார். வால்டயசின் பகைகளிக்குத் திண்டாட்டமாயிற்று. ஆதல் அத் திண்டாட் பதைப் போக்குவதுபோல் வால்டரின் தம் தன்பர சாத்தலே அம்மையார் இறந்துவிட்ட தாகச் செய்தி வந்தது. தம் தோல்களில் துாயாகாம், இடர் நாட்களில் சாப்பகாரம் இருந்து தம் உண்மை அற்றகப் பாராட்டி வத்திருந்த அய் வசம்மையாசின் மறைவோடு, தமக்கும் பிரான்சு நாட்டுக்கும் கள்ள தொடர்பு சத்து போன தாக வால்டர் உத்தார். எனவே தொகானசக அன் சப்பரப்பிக் கொண்டிருந்த செருமானிய அரசரின் விருப்பத்துக்கிணங்கி அங்குச் சென்னர். அங்கும் தம் புயலையாம் தலம்பட வுரையாடுத்திரரைம் அரசர்க்கும் உங்கள்ள இலக்கிய ஆசிரியர்க்கும் மயிம் வட்டி அவர்தம் தம் நண்பராக வாழ்ந்தார். (தொடரும்) தென்மொழித் தொகுப்பு போங்கல் மலர் இடையிலைத்த ஒன்று முதல் பதி குரு இசைகளின், முந்தைய தேன்மொழித் தொகுப்பு' முற்றிலும் தீர்த்து போனமையால், இனத், தொகுப் விற்காக யாரும் பணம் அலுப்ப வேண்டா என்று கேட்டுக் கொன்சேம் - அமைச்சர். நடைமுறைச் சொற்பட்டி தனிக்கவியலாத காரணங்களால் பிறமொழி நடைமுறைச் சொற்களுக்கேற்ற தனித்தமிழ்ச் சொற் பட்டி இந்த செழில் இடம் பெறவில்லை.