பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி புத் தடி ஒன்று நயத்திருப்பான். இதுக்குப்புறமான இடங்களில் அத்தடியை நட்டுவைத்து மூட்டு அருகில் நின்றிருப்பான். உடப் பிடித்துக்கொள்ள விரும்புகா துவககில் சென்று உடமத் தேய்த்துக் கொள்வர். இதனால் குருடர்க்கும் போதிய வருமானம் உண்டு, ) சப்பானியப் பெண்கள் தங்கள் குழந்தைகட்கு இயங்கி களிலும் பொது விடங்களிலும் ஒளிவு மறைவின்றியே பால் தரு C சப்பானியர் சிறு கதைகளின் முடி, எதிர்பாராத தாகவும், சுருக்கமாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக,

  • அவள் கத்தப் நிப்பாகவரின் கவனக் கேட்டா - ப. அவன் மேலும் பார்த்துக் கொண்டே இருந்தான் - அந்த ஓவியல் தன்கைகளை மேலுயாத்தித் தூசிகையை இயக்கிகன் உங்த பாதையாக முடிவுறும்.

0 சப்பானியர் எக்காரும் முழு உர்கோடு பேசுவார் கள், சிறிது உயர்கான போருகாவும் வானளாவப் புகழ்வர், சற்றே தாழ்வான பொருவாயும் மிகவும் கீழ்ப்படுத்தி இகழ்வர். . அவர்களின் நாணயங்கள் பேன்' என்றும் செது! என்றும் வழங்குகின்றன. 100 சென்' ஒரு பென்' 0 தனிப்பட்ட இசையே அவர்களுக்கு இல்லே. அவர் கனின் இசை சீன. இந்தியா, மற்றும் பேரிய நாடுகளின் இசையி வின் கடன் வாங்கப் பட்டதாகும். தற்காலத்தில் மேக நாட் டின் இசையையும், இசைக் கருவிகன்யுமே விரும்பிப் பசில் கின்றனர். . ஒவ்வொரு நாளும் அவர்கள் தரிப்பதற்காக ஒன்று இரண்டு மணி நேரங்கள் ஒதுக்குகின்றனர். பொதுவிடங்களி ஓம் தனியிடங்களிலும் எப்பொழுதும் வெத்தாலேயே மூழ்கிக் குனிக்கின் றனர். விருத்தினர்களுக்கு உணவு பரிமாறுமுன் அவர்களுக்காக வேந்தர்க் குளியல் ஏற்பாடு செய்யப் பெத் நிருக்கும். சப்பானியர்கள் தங்கம் உடல்ங்யும் வீடுகளையும் தெருக்கயும் தூய்மையாக வைத்துக் கொண்டாலும் குப்பை காயும் பாக் கடைகன் தங்கள் முதுகிலேயே தூக்கிச் செல்கின்றனர் தோற்றம் வீசும் செயலில் அங்குள்ளவர் கள் நன்கு பழகிப் போயிருக்கின்றன.