பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி D அவர்கம் பொழியில் கடுமையான சொற்களும், பிதர் மனம் புண்படும்படியாகப் பயன்படுத்தும் ரசம் சொற்களும் இழிவான சொற்களும் இடி. எத்தகைய உணர்ச்சி எப்படி ஆம் அமைதியாகவும் சுமொனவரை பிதாக்கு மனம் நோகாக வன்னமுமாகவே பேசிக் கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் திட்டி கொள்வத இல்ல, தெருவில் போகையில் எதிர்பாராத படி ஒருவர்மேல் ஒருவர் அடித்துவிட்டால், இருவரும் திரும்பிப் பார்த்துப் புன்க ரவட்ட வருவரை ஒருவர் வணங்கி மன்னிப் பக் கேட்டுக் கொத்தின் தனர் இரண்டு வண்டிகள் எதிர்பாரா வகையில் மோதிக் கொண்டாலும், இரண்டு வண்டி ஓட்டிகளும் இறங்கி உண்மையாக ஏற்பட்ட சேதத்திற்கு வருந்திய பின், ஒருவரிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்ட பின்பே அங்கிருந்து நகர்கின்றனர், எத்தியேயியம் புவர்கள் உணர்ச்சி வயப் படுகா தில். நருவர்க்கொருவர் உதவியாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பது நாட்டின் வரு முறையாக நடை பொமின்றது. அதில் பெரும்பாலான நாடுகளில் பொதுவாக மக்கள் இவ்வாறு நடப்பதில்லை. மிகவும் கடுமையான சினத் தொடு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதாலைம் அவர்கள் மொழியில் மூட்டான்' என்ற பொருள் படும் AL . Bake இரண்டு சொற்கபோதி தாம் பயன்படுத்துகின்றனர். இவற்றில் மூன் உள் Akarasi என்ற சொல் பாடி (பரிகாசம் செய்ய வும், பின் உள்ள Fals என்ற சொல் சினத்தோடும் பயன்படுத் தப்பிய ரவின் தன, இதைவிடக் கடுமையாகவும் அவர்கள் திட்டிக் கொள்ளும் நேரம் ஒன் றண்டா பாரம், அப்போது உண்மை பான சப்பானியன் மான்றே கூறிக் கொள்கின்றனர், இப்படி ஒருவன் சொல்வனத அவர்கள் மானமிழந்த தியாக உணர்கின்றனர். ஒரு சப்பானியன் சொர்கமாக கேட்பதை விடவிவிடுவதுதாய மேலாகக் கருதுகின்முன், தமிழர் கற் முக்கொள்ள வேண்டிய தரேயாய பழக்கம் இத! - மழைக் காலங்களில் வழி நடப்பார் தம்மேல் சேற்ன நீர் சிதது வண்ணம், சப்பானியர்களின் இயங்கிகளில் கன்ன உங்களின் மேல் மடக்குப் போட்டுக் கொன்தித்தனர். அங் குள்ள வண்டி ஓட்டிகள் இயங்கிக மிக விரைவாக கட்டுகள் மனர். எனினும் நீங்க எதுகரம் தேர்வதில், தெருக்களில் போகும் இயங்கிகள் குழலோன் (Horn) இடுவது சட்டப்படி அங்குத் தடுக்கப்பட்டுள்ளது. இது நம் நாட்டார் கருத வேண் டியதுன்று ! அங்குள்ள, வாடகை வண்டிகளும் இயங்கிகளும் எந்த இடத்திலும் நிறுத்திவைக்க பீடப்படுவதில்மே, வண்டிகள் மேதுவாக நகர்த்துகொண்டே இருக்கவேண்டும் என்பது அங் குள்ள சட்டம். போக்கு வரத்துகளால் ஏற்படும் சேதங்கள்