பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி தமிழ் மொழியில் கலைச் சொல் ஆக்கம். (இது. மொழிப்பெரும் புலவர், திரு ஞா. தேவநேயப்பாவாணர் அவர்கள் கோவையில் 1950.ஓம் நடத்த சென்னை மாநிலத் தமிழா யோகா நாட்டில் பற்றிய பொழிவுச் சுருக்கம். காலமும் இட நம் கருதி இதை மீண்டும் இங்கே வெளியிடுகின்சேம். .) பேராசிரியர்களே! பெருமக்களே! அருமைத் தமிழாசிரியர் கனே இக்காதாடு இரண்டு நோக்குள்ளது. ஒன்று தமிழ் முன் னேற்றம் இன்னொன்று தமிழ்ப்புலன முன்னேற்றத்தேக் கருதி யது. நான் ஏற்றுக்கொண்டது ஒன்றுதான்; வடமொழி தென் மொழிப் போராட்டம். இது குறைந்தது 2000 ஆண்டுகளாக தேந்து வருகிறது இதில் தரம், பரிதிமாற் கரியதர், பறை மலையடிகள் இவர்கள் வழித்தானவர்களாகக் கருதிக் கொள் கிறேன். போராட்டமானது வேத்தியாகத்தான் முடியுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது. தமிழாசிரியர் ரதேனும் சிறிது தமிழ்ப்பற்றும் காட்டுகினர் என்குல் மாணவரிடத்தியே சிறிது தமிழ்ப்பற்ற கட்டுகிறார் என்னால் உடனே அங்கே இருக்கிற தலைமை ஆசிரியர்கள் அவர்களுக்கு ஏதேனும் கார செய்யத் தொடங்கிவிடுகிசர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒன்று (முன் பக்கத் தொடர்ச்சி) செப்பால் பாவை சந்ததி கில்லான் : தமிழ்த்தாய்க்கே எப்பா மும்தன் எண்ணமும் நோக்கும் சவானே! கல்லா மாந்தர்க் காண விரும்பான் உரையொன்றும் சொல்லான் என்றும் கண் திலம் தோய்வான் தமிழ்தியக்கும் பொல்லார்க் காணின் அதோ யேவம் புரியாவான், வெல்ல தயரான் வினைபுரி ஆண்மை விறலோனே! பேரும் வேண்டான்; பெரும்பொருள் வேண்டான், பிறத்தார்தம் சீரும் வேண்டான் வாழ்வதும் வேண்டான் மகிழ்வேண்டான் காரை ஏய்ததே தன்னகம் தின்னும் தமிழ்த்தெல்லா வேரைக் கல்வித் தமிழ்ப்பயி நாட்டும் விழைவோனே -