பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழி வரலாறு. 35 தையிலம்பகம், குணமாலையிலம்பகம், பதுமையிலம்பகம், கேமசரியிலம்பகம், கனகமாலையிலம்பகம், விமலையிலப்ப கம், சுரமஞ்சரியிலம்பகம், மண்மகளிலம்பகம், பூமகளி லம்பகம், இலக்கணையிலம்பகம், முத்தியிலம்பகமென்னும் பதின் மூன் றிலம்பகங்களுடைத்து. கடவுள் வாழ்த்து - சித்த சரணம்அருகசரணம் சாது சரணம் தன் மசரண ந த லுவது. பதிகம்--சீவகன் கதையைத் தொகுத்துக் கூறுவது. நாமகளிலம்பகம்- சச்சந்தன் எமாங்கத நாட்டில் இராசமா புரத்திலுதித்துச் செங்கோல் செலுத்தி விசை யை யென் னும் பட்டத்தரசி கா மக்கடற்படிந்து கட்டியங் காரனென்னு மமைச்சனை அரசு நடாத்த நிறுவி அவனாற் கொலையுண்ட தூஉம், சீவகன் அவனுக்கு அவன் மனைவி விசையைபாற்றோன்றித் தெய்வத்திறத்தானுய்ந்து வளர்ந் து பலகலை கற்று நிலவியதூ உம் கூறுவது. இது சீவகன் நாமகளைக் கூடிய வரலாறு தெரித்தலின், நாமகளிலம்பக் மென் றாயிற்று'. நா மகளைக் கூடின தென் றது அவன் கலைப் பயிற்சி தலைக் கூ.டி.யதென் றவா றாம். கோவிந்தையிலம்பகம் - சீவகனிரைமீட்டுப் புகழ் மாலை சூடித் தன் றோழன் பது முகனுக்குக் கோவிந்தையெ ன்னும் நத்தகோ (பன் மகளை மணஞ் செய்வித்த வரலாறு! கூறுவது. - காந்தருவ தத் ைதயிலம்பகம் - சீவகன வித்தியாதர வேந்தனான சலுடி வே.கன் மகள் காந்தருவ தத்தையை வீணை வென்று அவன் மண மாலை சூடி அது பொறாத அர சரைப் போரிற் புறங்கண்டு அவளை மணந்த வரலாறு கூறு வெது, . ...'