பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. புக்குக் கீதநாடகங்காட்டி மயக்கி வதுவையாற்றிய வர லாறு கூ று வ து. மண் மகளிலம்பகம் - சீவகன் மாலியை வரவழைக் தல் போலத் தன் மாமனை வரவழைத்த கட்டியங்காரனோலை கண்டு அவற்பொருது கோறற்கிது வாய்த்த பொழுதென் றெண்ணித் தம்பியர் தோழர் தம்மோடு ஈ.டி. நால்வகைப் படையமைந் து போந்து இாா சமாபுரத் தோர்பால் வைகிய தூஉம், மாதுலன் கோவிந்தன் சூழ்ச்சிவலையில் வந்தகப் பட்ட கட்டி யங்கார னென் லு மதக்களிற்றின் முன் சிங்க வேறுபோல வெளிநின்று அவன் படையறப்பொருது அவற்கொன்று மண் மகளுரிமை எய்தியது உம் கூறுவது. பூமகளிலம் பகர். -- சீவகன் இராச மாபுரவாண் மனை புகுந்து வேத்தவை சார்ந்து சிங்காதனமேறி மணிமுடி சூடி. மன்பதை புரந்க வரலாறு கூறுவது. இலக்கணை யிலம் பாசம் - வகன் காந்தருவதத்தை குணமாலை முதலிய தேவிமாரோடு பதுமை முதலியதே விமாரையும் இராசமாபுரத்தரண்மனை யிற் றலைக் கூட்டித் தன் மாமன் மகள் இலக்கணையை மணந்து இம்மாதராரோ டின் புற்றிருந்து அரசாண்டு தற்புரந் தார்க்கெல்லாம் வள னும் வரிசையுமுக வி அங்கண் மாஞால முவப்பச் செங் சோல் செலுத்திய வரலாறு கூறுவது. முத்தியிலம்பகம் - சீவகன் றத்தை முதலிய சுத்தம் பத்தினிமார் வயிற் சற்புத்திரர்ப் பெற்றுச் சோலை விளை யாட்டின் மேவி ஆட்டயர்ந்திருப்புமுக், கடுவன் குரங்கு தன்கா தன் மந்திக்குப் பொற்றிரளென்ன வயங்கும் பா லாவினற் சுழைகீறி நல்காகிற்பச் சோலை காப்பான் போந் தக் கனியைக் கவர்ந்து கடுவனை மந்தியோடோட்டிச் சிந் தைமகிழ்ந்துண்பது கண்டு, வெறுக்கையில் வெறுக்கை