பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தென்மொழி வரலாறு. "ஆசு கவியா லகில வுலகெங்கும் வீசு புகழ்க் காள மேகமே - பூசுரா விண் கொண்ட செந்தழல்வாய்வேகுதேயையையோ மண்டின்ற பாணமென்ற வாய். காளமேகஞ் சொன்ன மண்டின் முற்பாணம்" என்ற அடியை, தாம்பிற்காலத்திலே பாடிய அம்மா னைப்பாடலில் அமைத்துப் பாடி 53ர். அச்செய்யுள் வருமாறு:- நாணென் ற னஞ்சிருக்கு நற்சாபங் கற்சாபம் பாணந் தான் மண்டின்ற 'பாண ங்கா ணம்மானை பாணந்தான் மண்டின்ற பா ணமே யா மாயின் சேணார் புரமெரித்த சேவகமே தம்மானை சேவகத் தைச் சொல்லச் சிரிப்பல்லோ வம்மானை ” இவர் பாடிய அம் மானைப் பாடல் முழுதும் சொற்சா துரியமும் வினோதமும் அனேக சரித்திரக்குறிப்புக்களும் உடையன. அதிவீரராமபாண்டியர். இவர் பாண்டியர் வழியயிற்றோன் றிய வோரரசர். தமிழில் நைடதம் காசிகாண்டம் லிங்க புராணம் கூர்ம புராணம் திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி திருக் கருவை வெண்பா. வந்தாதி கொக்கோகம் முதலிய நூல் கள் இவராற் செய்யப்பட்டன நைடதம் நளனுடைய சரித்திரத்தைத் தமிழிற் கூறுவது. 'நிஷதராசனாகிய நள னுடைய சரித்திரத்தைக் கூறுதலின் இப்பெயர்த் தாயிற்று இது இருபத்தொன்பது படலங்களும், ஆயிரத்து நூற் றெழுபத்தாறு செய்யுட்களுமுடையது. பொருளாழமும் கற்பனாலங்காரமும் செஞ்சொற்றொடையும் ஒழுகிய