பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தென்மொழிவரலாறு. சேக்கிழாரென்பது அம்மரபை விளக்கின மையா லுண்டாய பெயர். அவருடைய கல்வியறிவொழுக்கங்களை அறிந்த அநபாய சோழமகாராசா அவரைத் தமக்கு மந்திரியா ராக்கி அவருக்கு உத்தம சோழப்பல்ல வரென்னும் வரி சைப்பெய ரையுங் கொடுத்தான். அவர் சைவசமயிகள் புறச்சமயக்காப்பியமாகிய சீவக சிந்தாமணியைச் சொற் சுவை பொருட்சுவைகளை பாத்திரம் விரும்பிக் கற்றுத்தங் கள் வா ணாளை வீணாளாகக் கழிப்பது கண்டு மனங்கசிந்து இம்மை மறுமையின்பங் களை யொருங் கே தந்து முத்திக்குச் சாதனமாயுள்ள சிவனடியார் சரித்திரமாகிய பெரிய புரா ணத்தைப் பாடியருளினார். அப்பெரியபுராணம் சிதம் பரத்திலே சபாநாயகர் சந்நிதியிலே திருவருளாலெழுந்த அசரீரி வாக்காகிய உலகெலா முணர்ந்தோதற் கரியவன் என்னுமடி யைமுத லாகக் கொண்டு ஆயிரக் கான் மண்டபத் திற் பாடி முடிக்கப்பட்டது. பத்திரசம், பெருகப்பாடுஞ் சத்தி இவரிடத்திலே பெரிதுமுண்டு. கர்ணபரம்பரியத் திலே கிடந்த அ ம.11 ருடைய சரித்திரங்களைச் சேக்கிழார் உள்ள வுள் வ வா று கேட்டாராய்ந்து பாடி முடித்துச் சபா நாயகர் சபை யி லேயே அரங்கேற்றினர். அநபாய சோழ மகாராஜா அவருக்கு கன காபிஷேகம்பண்ணி அவரையும் பெரிய புராணத்தையும் யானை மேலேற்றித் தானுமேறி யி ருந்து அவருக்கு ர் சாமரம் வீசிக்கொண்டு வீதிவலஞ் செய்வித் கான். அரசன் அதன்பின்னர்ப் பெரியபுராணத் தைச் செப்பேட்டிலெழுது வித்து அவ்வாலயத்திலே வைத் தான். செக்கிழார் அது நிகழ்ந்த பின்னர் ஞானமுடி சூடி அத் த லத்திற்றா னே யிருந்து சில காலஞ்சென்றபின் னர்ச்சிவபதம் டைந்தனர். அநபாய சோழ மகாராசாவின து கா லம் சாலி வா கன சகப ஆயிரத்து நாற்பது வரையிலுள் ளது. ஆதலின் சேக்கிழார் காலம் எழுநா ற்றெழுபதுக்கு முன்னுள் ள த தல் வேண் டும்