பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தென்மொழி வரலாறு ளே நச்சினார்க்கினியர் ஒருவரே திருவள்ளுவரைப் பொது நூலெனக்கொண்டு நடுநிலைகலங்காதுரை செய்தார். ஆயி னும் அவ்வொன்பதின் மர் உரையும் மெய்யுரையல்லவெனக் கண்டே பரிமேலழகர் தாம் உரை செய்யப்புகுந்தார் பரி மேலழகர். யோகப்பயிற்சி யுடையரென்றும், ஒவ்வொரு சொல்லுக் குஞ்சமாதியிருந்தே மெய்ப்பொருள் கண்டா ரென்றும், பூர்வம் வைஷ்ணவராயிருந்து பின்னர்ச் சுப்பிர மண்யோ பாசசராயின ரென்றும் ஒருகர்ண பரம்பரை யுள து. பற்றைய சரித்திரம் எவ்வாறாயினும் ஒவ்வொரு சொற்குஞ்சமாதியிருந்தே மெய்ப்பொருள் கண்டாரென் பது அ வருரை யை யூன்றி நோக்குந்தோறும் நம்பத்தக்க தாகின்றது. இவர் உரையிலே பொருள் வன்மையும், செஞ்சொற் சிறப்பும், இலக்கணங்க-றும் சாதுரியமும், விசேடவுரை தெரிக்குமாற்ற லும், மேற்கோளெடுத்துச்சித்தாந்தஞ்செட் யுமுபாயமும், பிறர்க்கெல்லாம் பல வசனங்களானன்றிய மையாத விஷயங்களைச் சிலசொற்கொண்டு தெற்றெனக் காட்டும் பேராண்மையும், வடமொழிப்பதங்களைச் செந் தமிழ்மொழியாக்கும் அற்புதசாமர்த்தியமும், சொன்முட் டுற்று வடமொழிப்பதங்களை யெடுத்தாளும் நல்குரவுடை யார்போ வாது செந்தமிழ்ச்சொற் செல்வமுடைமையும், வேதாகமவியா கரண சாஸ்திர புராணேதிகாசஸ்மிருதிகா வியாலங்காராதி வட நூற்பயிற்சியோடு முத்தமிழ்ப்பரப் பெலா முற்றவுணர் ந் த நுண் புல மையும் நன்குபெறப்படு கின்றன. இவர் வைதிக சமயவுணர்ச்சியிற் றமக்கிணை யில்லாத வரென்பது, "யா து மெய்யென நிகழுமைய த் தினை யோக முதிர்ச்சியுடையார் தம்மனுபவத்தானீக்கி மெய்யுணர் வார் என்றும் நிலமுதலுயிரீறாகிய தத்துவங்களின் றொ குதியென வுண ர்ந்து, அவற்றை நிலமுதலாகத் தத்தங்கார