பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழி வரலாறு. 155 ணங்களி லொடுக்கிக்கொண்டு சென்றால், காரண காரியங்க ளிரண்டுமின்றி முடிவாய் நிற்பதை யுணர்தலாம்” என்றும், வீடாவது நிரதிசய வின்பம் என்றும், தோற்றக்கேடுக ளின் மையின் நித்தமாய், நோன்மையாற்றன்னை யொன் றுங் கலத்தலின்மையிற் பாய் தாய், தானெல்லாவற் றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி யெஞ்ஞா ன்றுமொருதன் மைத்து " 31 ன ற ம்.. "துன் பங்களா வன பிறப்பு அநாதியாய்வருதலின் உயிரான் அளவின்றி யீட் டப்பட்ட வினை களின் பயன்கள் இறந்த வுடம்புகளான் அனுபவித் தன வும் பிறந்தவுடம்பான் முகந்து நின்றனவு மொழியப் பின்னும் அனுபவிக்கக்கடவனவாய்க்கிடந்தன. அவை விளக்கின் முன்னிருள் போல் ஞானயோகங்களின் முன்னர்க்கெடுதலான்" என்றும் "பரம்பொருளை யுணரப் பிறப்பறும் என்றும் வரும் விசேடவுரைகள் மற்றுணியப் படும். இவர் தம்முரை யிலே தமக்குடன் பாடாயுள்ள உரை யாசிரியர்களுடைய மதங்களை யெடுத்துக்காட்டித் தழுவுவ தோடு தமக்குடன் பாடில்லாத மதங்களை யுமெடுத்துக் காட்டி ஏ துக் கூறி மறுத்த அஞ் செய்வர். நச்சினார்க்கினியரும் பரிமேலழகரும் ஒரே காலத்தவ ரென மேலே கூறினாமன்றோ . பரிமேலழகர் திருவள்ளுவ ருக்கு உரையொன் றியற்றி அதிலே தமதுரையைச் சிற் சிலவிடங்களிலெடுத்து மறுத்திருக்கின்றாரென்று கேள்வி யுற்ற நச்சினார்க்கினியர் பரிமேலழகர் பாற் சென்று அவ் வுரையைத் தமக்குக் காட்டுமாறு வேண்டினர். பரிமேலழ கர் அவரை உபசரித்து அவ்வுரைபைக்காட்டினர். அதனை நச்சினார்க்கினியர் இருகையாலுமேற்றுத்தமக்குச் சந்தேக மாகவிருந்த குறட்பாக்கள் சிலவற்றை எடுத்து நோக்கிச் சென்றனர். நோக்கிச் சென்றபோது, "குடம்பை தனித்