பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 தென்மொழிவரலாறு. இட்டபிற்றைஞான் று, தேவர் குலம் வழிபடுவான் தேவர்கோ ட்டத்தை எங்குந் துடைத்து, நீர்தெளித்துப், பூவிட்டுப், பீடத்தின் கீழ் என்று மலகிடான் ! அன்றுதெய்வத் தவக் குறிப்பினான் அலகிடுவ னென்று உள்ளங்குளி - அலகிட்டான். இட்டாற்கு அலகினோடும் இதழ்போந்தன. போதரக், கொண்டுபோந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத்தாயி ற்றோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று காட் டப், பிராமணன் சிந்திப்பான்: அரசன் பொருள் திகா ரமின்மை யிற் காவல்கின்றானென்பது கேட்டுச்செல்லா நின்றது ணர்ந்து நம் பெருமான் அருளிச்செய்தானாகும் என்று, தன் அகம் புகுதாதே கோயிற்றலைக் கடைச்சென்று நின்று கடைகாப்பார்க் குணர்த்தக், கடைகாப்பார் அரசற்குணர்த்த, அரசன் புகுது கவென்று பிராம ணனைக்கூவர், சென்று புக்குக் காட்ட, எற்றுக் கொண்டு நோக்கிப், பொருளதிகாரம், இது நம்பெருமான் ந மதிடுக்கண்கண்டு அரு ளிச்செய்தானாகற் பாலது என்று, அத் திசை நோக்கித் தொ ழுது கொண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து, நம்பெருமான் நமது இடுக்கண்கண்டு அருளிச்செய்த பொருளதிகாரம், இதனைக் கொண்டு போய்ப்பொருள் காண்மின். என, அவர்கள் அதனைக் கொண்டுபோந்து கன மாப்பலகை எறியிருந்தா ராய்வழி, எல்லாரும் தாந்தாம் உரைத்த உரையே நல்லதென்று சிலநாளெல்லாஞ் சென் றன. செல்ல, நாம் இங்ஙனம் எத்துணையுரைப்பினும் ஒரு தலைப் படாது; நாம் அரசனுழைச்சென்று நமக்கோர் காரணிகனைத்தால் வேண்டுமென்று, கொண்டுபோந்து, அவனாற் பொருளெனப்பட் டது. பொருளாய், அன்றெனப்பட்டது அன் றாய் ஒழியக்காண்டு மென, எல்லாரும் ஒருப்பட்டு அரசனுழைச்சென்றார். அரசனும் எதிர் சென்று, என்னை, நூலுக்குப்பொருள் கண்டீரோ? என, அஃது காணுமாறு எமக்கோர் கா ரணிகனைத்தால் வேண்டும். எனப் "போமின் நுமக்கோர் காரணிகனை எங்ஙனம் நாடுவேன்? நீயிர் நாற்பத்தொன்பதின்மராயிற்று; நுமக்கு நிகரா வர் ஒருவர் இம்மையினின்றே . என்று அரசன் சொல்லப், போந்து கன மாப் பலகையின் ஏறியிருந்து' அரசனும் இது சொல்லினான் காரணி கனைப் பெறுமாறு என்னை கொ லென்று சிந்திப்புழிச், சூத்திரஞ் செய்தான். ஆலவாயில் அவிர்சடைக்கடவுளன்றே! அவனையே காரணிகனைத்தரல்வேண்டுமென்று சென்று வரங்கிடத்துமென்று வரங்கிடப்ப; இடையாமத்து “இவ்வூர் உப்பூரிகுடிகிழார் மகனாவா