தென்மொழி வரலாறு. 177 கடலையு ண்டவரும், கிருஷ்ணருக்குச் சிவதீக்ஷை செய்து சிவபூசை யெழுந்தருளப்பண்ணிக் கொடுத்த சைவாசாரியருமாகிய உபமன் னியு மக. முனிவரே. அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய சரித்திரத்தைத் திரு வந்தா த, யாகப் பா மெபொருட்டு நம்பியாண்டார் நம்பிக் குத் திருத் கொ ண்டத் தொகை யின் பொருளை அருளிச்செய்தவர் திருநாரை யூரில் எழுந்தருளி யிருக்கும் விநாயகக்கட வளே. அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய சரித்திரத்தைப் பெரிய புராணமாகச் செய்யும்பொருட்டு, தில்லைவாழந்தணர் மூவா யிரவரும், எழு நூறு திருமடத்து முதலிகளும், மா கேசுரர் நாற்பத் தெண் ணாயிரவரும், திருக்கோயிற் றிருத்தொண்டுசெய்யும் திரு வடியார் எழாயிரத்துக்தொள பயிரவருங் கேட்கும்படி, கனகசபை, யி லே சேக்கிழார் நாயனாருக்கு அடியெடுத் துக் கொடுத்தருளின வர் சபாநாயகரே. அப்பெரியபுராணத்தைக் கேட்கும் பொருட்டு அந பாய சோழமகாராசாவுக்கு எல்லாரும் கேட்க ஆஞ்ஞாபித்தருளின வரும் அசசபாநாயகரே. இ. .ே H' ' பெரியபுராணஞ் செய்தருளிய சேக்கிழார் நாயனார்மீது புராண ஞ் செய்தருளின வரும், பெரியபுராணத்தைச் சுருக்கித் திருத்தொண்ட பு: ண சாரஞ் செய்; ரு ளின வரும், தில்லைவா ழந் தணர்களுள் ஒருவராயும், சபாநாயகர் விடுத்தருளிய "அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் --கு கயாற் கெழுதிய கைச் சீட்டுப் படியின்மிசைப் பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து - முத்திகொடுக்கமுறை என்னுந் திருமுகத்தைப் பெற்றுக்கொண்டு பெற்றான் சாம்பானுக்கு உடனே முத்தி கொடுத் தருளினவராயும், அப்பெற்றான் சாம்பானுடைய மனைவியும் அர சன் முதலாயினோருங் காண அதனுண்மையை வெளிப்படுத்தி அவர்களை யத்தை ஒழித்தற்பொரூட்டு முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தருளினவராயும் உள்ள உமாபதிசிவாசாரியரே. இவைகளெல்லாம் இப்படியிருக்க. இக்காலத்து ஸ்மார்த்தப் பிராமணருள் ளே பலர் அவ்வறுபத்து மூன்று நாயன்மாரை வழி படக்கூசுகிறார்கள்; அவர்களுடைய உற்சவங்களிலே வேதபாரா
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/193
Appearance