பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. கள் எண்ணில் வாய்ப் பரந்தளவாலும் அவையெல்லாம் இறந்தொழிந் தன. முதுநாரை முதுகு ருகு களரியாவிரை என்னும் நூல்களும் இறந்தன. அவைதாமா அகத்திய மும் இறந்த து. அகத்தியத்திலும் ஒருசில வன்றி எனை ய சூத்திரங்களெல்லாம் ஒருங்கேயரிந்தன. அதில் கூறப்ப ட்டன எழுத்தும். சொல்லும் பொருளும் யாப்பும் சந்த மும் வழக்கியலும் அரசியலும். அமர் யெ லும் பார்ப்பன வியலும் சோதிடமும் காந்த ருனமுர். கூத்தும். சிறுவுமெ ன்பது நச்சினார்க்கினியர் உரையால் விளங்குகின்றது. அகத்தியத்துக்கு முந்திய கால்கள் எழுத்துச் சொற் பொருள் யாப்புக்களை யே யொருவாறு கூறுவனவாகல் வேண்டும். அகத்தியர் வந்தபின்னரே தமிழ்நாட்டில் மு றையான அரசு தொடங்கினமையால் அகத்தியர் எழுத் துச் சொற்பொருள் யாப்புக்களை விரித்தும் வழக்கியல் அரசியல் அமைச்சியல் பார்ப்பன வியல்களையும் சோதி டம் முதலியவற்றையும் அந்நாட்டுக்கியைய வகுத்துஞ் செய்தனர். தலைச்சங்க காலத்தில் அரசியலுக்கும் அமைச்சியலு க்கும் வழக்கியலுக்கும் பிரமாண நூல் அகத்தியமே. இ லக்கண இலக்கியங்களுக்கும் அதுவே பிரமாண நூல். சோதிடம் வைத்தியம் முதலியவற்றிற்கும் அதுவே ர மாண நா லாம். தேசவிருத்தி. அகத்தியர் வந்தபின்னர்ப் பலவகை நாகரிகங்களும் தோன்றி வளர் வனவாயின. அரசும் படையும் குடியும் சிறந்தன. ஆலயங்களும் அறங்களும் ஓங்கின. காருக்கம் மியங்களும் விருத்தியாயின. சிற்பஞ் சோதிடம் மலிந்த ன. வாணிகம் கலத்தினும் காலினும் மிக்கன. அவற்றால் தமிழ்மொழியிலும் சொற்கள் அதிகமாக வந்து சேர்வ னவாயின. அரசியலிலும் அமைச்சியலிலும் அனேக S. 6.