தேன்மொழிவரலாறு. ரென்பது அவர் பெயராலும் இலங்கைச் சரித்திரத்தா லும் துணியப்படும். முதற்சங்கத்திலே அரங்கேறிய நூல்களுள் ளே பிற் காலத்திலே பெயர்தானுங் கேட்கப்படாதிறந்த நூல்கள் எத்தனையோ பல. அவற்றுள்ளே இரண்டாஞ் சங்கத் திலே வழங்கின வுஞ் சிலவேயாம் அவையும் இரண்டாஞ் சங்கமிருந்த கபாடபுரத்தோடழிந்தன. இரண்டாஞ் சங் கத்தார்க்கு ஆதார நூலாய து தொல்காப்பிய மொன்று மேயாம். இடைச் சங்கம் இச்சங்கத்தினது வரலாறு மேல் வருஞ் செய்யுட் கூற்றான றியத்தக்கது. வடுவறுகாட்சி டுவட்சங்கத் தகத்தியர் தொல்காப்பியத்தமிழ்முனிவ ரிருந்தையூரிற் கருங்கோழிமோசியா ரெள்ளாப்புலமைவெள் ளூர்க்காப்பிய னிறவா விசையிற்சிறு பாண்டரங்கன் றேசிகமதுரையாசிரியன்மாறன் றவரொப்பாய துவரைக்கோமான் றேருங்கவிபுனை கீரந்தையரிவ ரொன்பதோ டடடுத்த வைம்பதின் மபாகும் தவலருங் கேள்வித்தன்மையருள்ளிட் டிவர் மூவாயிரத்தெழுநூற்று வரே வையகம்பரவச்செய்த செய்யுளும் இருங்கலிகடிந்தபெருங்கலித்தொகை யொடு குருகுவெண்டாளிதெருள் வியாழமாலை யந்நாளிலக்கண மகத்திய ப தனொடு பின்னாட் செய்தபிறங்குதொல்காப்பிய மதிநலங்கவின்றமா புராணம்
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/41
Appearance