பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழிவரலாறு. புதுநலங்கனிந்த பூத புராணம் வல்லிதினுணர்ந் தநல்லிசை நுணுக்கமுந் தாவாக்காலந்தமிழ்பயின் றதுவு மூவா யிரத்தோடெழு நாற்றியாண்டு பரீ இயசங்கமிரீ இயபாண்டியர்கள் வெண்டேர்ச் செழியன் முதலா விறல்கெழு திண் டேர்க்கொற்றமுடத்திருமாறன் முரசுடைத்தானை மூவா வந்த மரசுநிலையிட்டோரை ம்பத்தொன்பதின் டா. எவ்வகையரசரிற்க வியரங்கேறின ரைவகையரசரா யிடைச்சங்கம் விண்ணகம்பாவுமேதகுகீர்த்திக் கண் ணகன் பரப்பிற்கபாடபுரமென்ப இடைச்சங்கம். முதற்சங்கமழிந்தபின்னர் நெடுங்கா லத்தின் மேல் வெண்டேர்ச்செரியனாலே நாட்டப்பட்டது. அவன் முதலாக வழிமுறையிலிருந் து நடாத்தினோர் பாண் ' டியர் ஐம்பத்தொன்பதின் மர். இச்.ரங்கத்தில் விளங்கிய புலவர்கள் அகஸ்தியர், தொல்காப்பியர், கருங்கோழிமோ சியார், வெள் ளூர்க்காப்பியன், சிறுபாண்டாங்கன், மதுரை யாசிரியன் மாறன், துவரைக்கோ மான். கீரந்தையார் முத லியோர். இச்சங்கத்தார் தொகை ஐம்பத்தொன்பது. இச்சங்கத்தார்க்கு நா ல் அகத்தியம், தொல்காப்பியம், மா புராணம், பூதபுரா ணம், இசை நுணுக்கம் என் பன. இச்சங்கத்தில் அரங்கேறிய நூல்கள் எண்ணிறந்தன. அவற்றுள்ளே பெருங்கலித்தொகை, குருகு, வெண்டாளி, வியாழமாலை என்பன விசேடமான வை. இச்சங்க நிலை பெற்றகாலம் மூவா யிரத்தெழுநூறு வருடம். இசை நுணுக்கம் இசைத்தமிழுக்கிலக்கணம். அஃ திலக்கண மாக விளங்கிய காலத்தில் அநேக இசைப்பா