பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தென்மொழி வரலாறு இவ்வாறே எழுத்ததிகாரம் ஒன்பதியலால் எழுத்தி னிலக்கணமெல்லாம் எஞ்சாமற் கூறுவதாம். இவ்வதிகா ரத்துக்கு நச்சினார்க்கினியர் செய்த வுரை மிகச்சிறந்தது. இவ்வுரையால் அகஸ்தியர் காலத்தும் தொல்காப்பியர் காலத்தும் வழங்கிய சொற்கள் பல நச்சினார்க்கினியர்கா லத்துக்கு முன்னே தானே வழக்கி றந்தன வென்பது தெரிய கின்றது. எழுத்ததிகாரத்தில் முதற்சூத்திரத்தால் எழுத்து இன்ன தன்மையது எனக் கூறாது எழுத்துக்கள து பெய ரும் தொகையும் முறையுங் கூறினார். பின்னர் வழிநூல் செய்தோர் மொழிமுதற்காரணமாமனுத் திரளொலியெ ழுத்து என முதற்கண் இலக்கணங் கூறினர். தொல்கா ப்பியர் அதனைப் பிறப்பியற்புறனடைச் சூத்திரமாகிய எல்லா வெழுத்தும் வெளிப்படக்கிளந்து சொல்லியபள்ளியெழுத ருவளியர் பிறப்பொடுவிடுவழியுறழ்ச்சி வாரக் தகத்தெழுவளியிசையரிற நாடி. யள பிற்கோடலந்தணர் மறைத்தே யஃதிவணுவலாதெழுந்து புறத்திசைக்கு மெய்தெரிவளியிசையள பு.நுவன் றிசினே என்னுஞ் சூத்திரத்தால் விரித்துக் கூறினர். இச்சூத் திரத்தால் இசைத்தமிழுக்குரிய எழுத்துக்கள து ஓசை வேறுபாடுகளை யெடுத்துக் கூறாது இயற்றமிழுக்குரிய ஓசை வேறுபாடுகளை மாத்திரமே எடுத்துக் கூறினர் என் பது நன்கு விளங்குகின்ற) து. எடுத்துச்சரிக்க ஒரு பொருளும். படுத்துச்சரிக்க மற் றொரு பொருளும் தருவரிவடிவில் எழுத்து வேறுபாடு சிறி துமில்லாத மொழியுமுண்டென்பது இவ்வதிகாரத்திற்