பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. மதுரை மேல தாதல், திருமாற் கருநான்கு சென்வேட்கு முப்பத், தொருபாட்டுக் கார்கோளுக் கொன்று - மருவி னிய, வையையிரு பக்கா று மாமதுரை நான் கென்ப, செய்யபரி பாடற் றி றம்" என்பதனானறிக. கலித்தொகை - இஃதியற்றினார் ஆசிரியர் நல்லந்துவனார். அது “புரியுண்ட புணர்ச்சியுள்" என்னும் செய்கற்காலி யுரையிற் “சொல்லொடுங் குறிப்பொடு முடி கொ ளிய ற்கை புல்லியகிளவி யெச்சமாகும் என்பதனாற் சொ ல்லெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் கம்போறி லாகோ ன்ற ஆசிரியர் நல்லந்துவனா செய்யுட் செய்தாரென்று நச்சினார்க்கினிய ரெ டுத் தோதியவாற்றான றிக. இது நல்லந்துவனாரொருவராற்றான இயற்றப்படி னும், கலி யின் பகுதிகள் ஒருவயிற் சேர்தலின், தொகையெனப் பட்டது. இது நூற்றைம்பது கலிப்பாக்களை யுடை யது. முறையே பாலை குறிஞ்சி முல்லை மருத நெய்தல் என்னு மைந்திணைப்பொருளு மறிவுறப்ப து. இதற்கு நல்லுரைகண்டார் நச்சினார்க்கினியர். நச்சினார்க்கினி யர், "ஒலித்திரை தலத்தி லுணர்ந்தோ ருரைக்குங், - கலித்தொகைக் கருத்தினைக் காட்சியிற் கண்டதற்,- குள்ளுறை யுவமமு மேனை யுவமமும் , - தெள்ளிதிற்றெரிந் து திணைப்பொருட்கேற்ப, - வள்ளுறை யுவமத் தொளி தத் பொருளைக் , -கொள் பவர் கொள்ளக் குறிப் பறிந்துணர்த்தி, - யிறைச்சிப் பொருளுக் கெய்தும். வகையைத் , -திறப்படத் தெரிந்து சீர்பெறக் கொளீஇத் - துறைப்படு பொருளொடு சொற்பொருள் விளக்கி - மு றைப்பட வினையை முடித்துக் காட்டிப் - பாட்டி டை மெய்ப்பாடு பா ங்குறக் தெரித் துப்-பாற்பட்ட நூலின்யா ப்புற வுரைத்த - நாற்பெயர் பெயரா நடப்பக் கிடத் திப்- போற்ற வின்னுரை பொருள் பெற விளம்பிய" மதிநுட்