உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘置 அல்லி : அம்மாடியோ! என் வாயிலே அந்தப்பேரு துழையாது! கோதண் : பெயர் இருக்கட்டும். முதல்லே இதை வாயில் போட்டுப் பார்! அல்லி : (வாயில் போட்டுக்கொண்டே) இது க்கு பேர் என்ன தெரியுமா, அண் ணுச்சி? கோதண் : சொல்லு தங்கச்சி! அல்லி : சோள ம்! கோதண் : ஐயோ! நம்ம ஊரிலே காலிலே எத்தி மிதிச்சுக்கிட்டுப் போற சோளத்துக்கா இந்தப் புதுப் பேர் துட்டி இந்த கோதண்டத்துக்கு அஞ்சு ரூபாய் தண் டம் வச் சிட்டான் பட்டனத்திலே! அல்லி : அண்ணுச்சி, நீங்க நிக்கிறது பட்டிக்காட்டு மண். நீங்க உங்க பேச்சை மாத்திக்கிட்டாப்பிலே, உங்க வேஷத்தையும் மாத்திடுங்க இந்தாங்க சோளக் கொட்டை1.நீங்களே வச்சுக்கிடுங்க... - கோதண் : நில்லு!...ஆமா, பர்மாவிலேயிருந்து லெட்டர் வந்து கிட்டிருக்கில்லே! - அல்லி : ஒ லெட்டரும் வருது !. அப்பாவும் வர்ருங்க! கூட கந்தசாமி அண்ணுச்சியும் வருது!.. எல்லோரும் அடுத்த மாசம் வந்திடுவாங்க!. (பேசிக் கொண்டே வந்தபோது, அல்லி அவனுடைய சட்டையை உன்னிப்பாகக் கவனித்துவிட்டு)...அண்ணுச்சியோ!. உங்களைக் கொத்திட்டுப் போக கழுகு பறந்து வருது ஒடுங்க! ‘. கோதண் : என்ன, என்னைக் கொத்திக்கினுப் போக கழுகு பறந்து வருறதுக்கு நான் என்ன தவளையா? ‘. . . . .