பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


அல்லி : ஆமா, நீங்க தவளையேதான்! (சுற்றுமுற்றும் பார்க்கிருன் மேலும் கீழும் பார்க்கிருன்.) - . . . . கோதண்டம் : ஆ! அல்லி : கோ. தண்டம் அண்ணுச்சி! ஆமா... போங்க! இங்கேயே ஒங்க மூளையைச் செலவழிச்சிட்டா, அப்புறம் பாக்கி லீவுப் பொழுதுக்கு எங்கே போவீங் களாம், மூளை க்கு? (சட்டையைச் சுட்டி) குனிஞ்சுப் பாருங்க... இந்தத் துணியிலேயிருக்கிற தவளையை குறி வச்சு ஆலாப்பறக்குது கழுகு!.. தவளையைக் கொத்த வந்த வேகத்திலே உங்க தலையை கொத்திடப் போகுது! ம்., வெரசா ஒடுங்க! கோதண் : (கைகளை அசைத்தபடி) டை.!....ை!... (கோதண்டம் ஓடுகிருன்; எருமைச்சத்தம் அதே தருணத்தில் ஒலி எழும்புகிறது.) - அல்லி : வீட்டிலே போய்ப்பையைத் தேடுங்க! ம்: ஒடுங்க, கோதண்டம் அண்ணுச்சி! நான் எங்க வீட்டுக்கு G. கிப்பிங், கயிற்றைச் சுற்றியவாறு சிறுமி காட்சி 4 மலேத்தேவன் மரப்பெட்டி ஒன்றைப் பிரித்துக்கொண்டிருக்கிருன். சுற்றிலும் சில கணக்குக் குறிப்பு பேரேடுகள் சிதறிக் கிடக் கின்றன. - - தெய்வானே : அப்பா.பசிக்குதாப்பா ஒங்களுக்கு!